ஆடுகளத்தில்
கோபப்படும் டோனியைப் பார்க்க முடியாது. எவ்வளவு சிக்கலான நிலையிலும் டோனி
அவ்வளவு அழகாகப் புன்னகைப்பார். வறுமையால், இளம் வயதில் அம்மா உணவு
தயாரிக்கநேரம் அதிகம் ஆகும். அப்போது முதலே, இந்தப் பொறுமை வந்துவிட்டது என
சிம்பிளாகச் சொல்வார்.
* ஜார்கண்ட் அரசாங்கம், பள்ளிகளில் பிள்ளைகளைச்
சேர்க்க 'பள்ளிக்குச் செல்வோம்நாம்’ என்கிற விளம்பரத்தில் டோனியை நடிக்கக்
கூப்பிட்டபோது, இலவசமாக நடித்தார்.தன் மனைவியின் பெயரால் சாக்க்ஷி
அறக்கட்டளைஉருவாக்கி, எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட பிள்ளைகள், ஆதரவற்ற
பிள்ளைகளுக்கு உதவுகிறார்.
* உச்சபட்சத் தன்னம்பிக்கைக்க ாரர். உலகக்
கோப்பையை வென்றதும், உங்கள் அடுத்த இலக்கு என்ன எனக் கேட்டதும், "ஐ.பி.எல்,
சாம்பியன் லீக், உலகக் கோப்பை ஆகியவற்றை மீண்டும் ஒரு முறை வெல்ல
வேண்டும். முடியாதா என்ன?" என்றார். அதுதான் டோனி-->
No comments:
Post a Comment