Wednesday, October 10, 2012

பிரபாகரனையும், அவர் கட்டியெழுப்பிய விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் நேசிக்க நீங்களும் நானும் தமிழனாய்த்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை, ஒரு நல்ல மனிதனாய் இருந்தால் போதும்.

நேர்மையான, சுய சிந்தனை உடைய, காழ்ப்புணர்ச்சிகள் அற்ற, உணர்வுகள் கொண்ட ஒவ்வொரு மனிதனும் பிரபாகரன் என்னும் மாவீரனை தனது வழிகாட்டியாக, கடவுளாக பார்க்கத்தான் செய்வார்கள்.


"இழப்புகளும் சோகங்களும் எமது விடுதலை உணர்விற்கு உரமூட்டுகின்றன" என்ற தேசிய தலைவரின் சிந்தனையினை நெஞ்சில் நிறுத்தி எமது விடுதலைப்போரடத்தினை தொடர்வோம்

"தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்"

No comments:

Post a Comment