Saturday, November 2, 2013
Saturday, October 26, 2013
Friday, October 25, 2013
முதல் இந்திய விடுதலைப் போர் எது?
முதல் இந்திய விடுதலைப் போர் எது?
1857 ஆம் ஆண்டு மங்கள் பாண்டே என்பவரால் தொடங்கப்பட்ட வல்லாதிக்க எதிர்ப்புப் போரே "முதல் இந்திய விடுதலைப் போர்" என்று வடநாட்டரால் தமிழர்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது. இந்தப் போர் மதங்களின் சாயலோடு வெளிப்பட்ட போர்.
ஆனால் இந்தப் போருக்கு 57 ஆண்டுகளுக்கு முன்னர் சாதி, மத பேதங்களைக் கடந்து, உழைக்கும் மக்களை பெரும் திரளாக அணிதிரட்டி வெள்ளையர் படைக்கு எதிராக போரிட்டவர்கள் மருது பாண்டியர்கள் ஆவார். தூந்தாஜி வாக் (கன்னடம்), கேரளவர்மா (மலபார்), தீரன்சின்னமலை (கோவை), கோபால நாயக்கர் (திண்டுக்கல்), கிருஷ்ணப்பா நாயக் (மைசூர்), ஊமைத்துரை (நெல்லை), ஆகியோரோடு இணைந்து "ஜம்புத்தீவு -தென்பகுதி- கூட்டமைப்பை" உருவாக்கி வெள்ளையருக்கு அதிக உயிர் சேதத்தை உருவாக்கிய மன்னர்கள் மருதிருவர் என்று ஜேம்ஸ் வெல்ஷ் என்பவன் வரலாற்றுக் குறிப்பு எழுதியுள்ளான்.
சின்ன மருது வெளியிட்ட "ஜம்புத்தீவு பிரகடன" அறிக்கைக்கு இணையாக வடநாட்டில் எந்த மன்னனும் வெளியிட்டதில்லை. அதில், "ஐரோப்பிய ஈனர்களுக்கு தொண்டு செய்பவனுக்கு மோட்சம் கிடையாது. அவன் வைத்திருக்கும் மீசை எனது அடிமயிருக்குச் சமம். அவன் பெற்ற பிள்ளைகள் தன் மனைவியை ஐரோப்பிய ஈனப் பிறவிக்கு கூட்டிக் கொடுத்துப் பெற்ற பிள்ளைகள். ஐரோப்பிய குருதி ஒடாத அனைவரும் ஒன்று சேருங்கள்!" என்று அறைகூவல் விடுக்கப்பட்டது. "ஜம்புத்தீவு புரட்சிப் பிரகடன அறிக்கை" திருச்சி மலைக்கோட்டையிலும், திருவரங்கக் கோயில் வாசற்கதவிலும் ஒட்டப்பட்டது. இதைப் படித்து ஆத்திரமுற்ற வெள்ளையர் அரசு சின்னமருது உள்ளிட்ட அவரின் குடும்பத்தார் 500 பேரை கைது செய்து திருப்பத்தூரில் தூக்கிலேற்றியது. 1800- களில் இதுபோன்றதொரு வரலாற்றுப் பதிவு வடநாட்டில் கிடையவே கிடையாது.
வீரஞ்செறிந்த மருதிருவர் நடத்திய தமிழர் போராட்டத்தை தில்லியரசு திட்டமிட்டு மூடி மறைத்து விட்டது. இந்திய தேசியக்கட்சித் தலைமைகள் வடநாட்டார் கையில் இருப்பதால் 1857- ஆம் ஆண்டுப் புரட்சியை வெட்கமின்றி "முதல்ப் புரட்சி" யென்று முன்மொழிகின்றன. திராவிடக்கட்சிகளும், சாதிய இயக்கங்களும் இந்திய தேசியம் வாந்தியெடுத்ததையே இப்போதும் வாங்கி விழுங்குகின்றன. 1806ஆம் ஆண்டு நடந்த வேலூர் புரட்சியைக் கூட "தென்னிந்திய புரட்சி" என்று சொல்லும் பாரதமாதா பஜனைகள் 1857ஆம் ஆண்டுப் புரட்சியை "வட இந்தியப் புரட்சி" என்று சொல்வது தானே பொருத்தமானது. உலகின் முதன் மொழி தமிழ். உலகின் முதல் மாந்தன் தமிழன். உலகின் முதல் கண்டம் தெற்கே உருவான குமரிக்கண்டம் என்பார் மொழி ஞாயிறு தேவநேயப்பாவாணர். அவர் வழியில் திருத்தப் பட்ட வரலாற்றை தமிழர்களே! திருத்தியெழுதுவோம்! ||மருதுபாண்டியர் தூக்கிலிட்ட நாள்|| *24.10.1801
நன்றி : கதிர் நிலவன்
Thursday, October 17, 2013
பாண்டியர்கள்
பாண்டியர்கள் நிர்வகித்த அளவு இத்தனை துறைமுகங்கள் யாரும் இருக்க முடியாது.
பெயர் (நாடு) காலம்
தொண்டி (முத்தூர்க்கூற்றம்) பொ.பி.
875க்கு முன்
- 1368
மானவீரப்பட்டினம்
(மானவீரவளநாடு)
பொ.பி.
875க்கு முன்
பாசிப்பட்டினம்
(முத்தூர்க்கூற்றம்)
பொ.பி. 875
- 1090
உலகமாதேவிப்பட்டினம்
(செவ்விருக்கை நாடு)
பொ.பி. 875
- 1368
நானாதேசிப்பட்டினம்
(முத்தூர்க்கூற்றம்)
பொ.பி. 875
- 1368
பவித்ரமாணிக்கப்பட்டினம்
(கீழ்செம்பில்நாடு)
பொ.பி. 875
- 1368
மேன்தோன்றிப்பட்டினம்
(கீழ்செம்பில்நாடு)
பொ.பி. 875
- 1090
கேரளாந்தகபுரம்
(குரங்குடிநாடு)
பொ.பி. 875
- 1090
குலோத்துங்கச்சோழப்பட்டினம்
(மிழலைக்கூற்றம்)
பொ.பி. 1090
- 1271
பெரியபட்டினம்
(கீழ்செம்பில்நாடு)
பொ.பி. 1090
- 1368
குலசேகரப்பட்டினம்
(மானவீரவளநாடு) பொ.பி. 1090
- 1368
ஆவுடையார்பட்டினம்
(மிழலைக்கூற்றம்)
பொ.பி. 1271
- 1368
சுந்தரபாண்டியன்பட்டினம்
(முத்தூர்க்கூற்றம்)
பொ.பி. 1271
- 1368
நீர்ப்பட்டினம்
(முத்தூர்க்கூற்றம்)
பொ.பி. 1271
- 1368
புதுப்பட்டினம்
(செவ்விருக்கைநாடு)
பொ.பி. 1271
- 1368
சீவல்லபப்பட்டினம்
(செவ்விருக்கைநாடு) பொ.பி. 1271
- 1368
நினைத்ததை முடித்தான்
பட்டினம் (கீழ்செம்பில்நாடு)
பொ.பி. 1271
- 1368
இருவரைவென்றான் பட்டினம்
(கீழ்செம்பில்நாடு)
பொ.பி. 1271
- 1368
வல்லபப்பட்டினம்
(கீழ்செம்பில்நாடு)
பொ.பி. 1271
- 1368
தத்தையார்ப்பட்டினம்
(கீழ்செம்பில்நாடு)
பொ.பி. 1271
- 1368
முடிவீரன்பட்டினம்
(கீழ்செம்பில்நாடு)
பொ.பி. 1271
- 1368
கோதண்டராமன்பட்டினம்
(கீழ்செம்பில்நாடு)
பொ.பி. 1271
- 1368
ஏறிவீரப்பட்டினம்
(அளற்றுநாடு) பொ.பி. 1271
- 1368
வென்றுமுடிசூடிய
சுந்தரபாண்டியப்பட்டினம்
(பராந்தகவளநாடு)
பொ.பி. 1271
- 1368
காயல்பட்டினம் (குடநாடு) பொ.பி. 1271
- 1368
சோனாடுகொண்டான்பட்டினம்
(குடநாடு)
பொ.பி. 1271
- 1368
வீரபாண்டியன்பட்டினம்
(குடநாடு)
பொ.பி. 1271
- 1368
முத்துராமலிங்கப்பட்டினம்
(முத்தூர்க்கூற்றம்)
-
அம்மாப்பட்டினம் -
Thursday, October 10, 2013
யாருக்கு போடுவது ஓட்டு ?
யாருக்கு போடுவது ஓட்டு ?
2500 மைல் கடல் எல்லை ,
2500 மைல் மலை எல்லை ,
கிழக்கு மேற்க்காக 2000 மைல்,
தெற்கு வடக்காக 2000மைல் ,
உலகத்தின் மொத்த நிலப்பரப்பில் 5.2 % ஒரு தீபகற்பநாடு இந்தியா ,
மண்ணுக்கு அடியில்
238 வருடங்களுக்குக்கான தேவையான இரும்பு , 138 வருடங்களுக்கு தேவையான நிலக்கரி , 1850000,கேரட் வைரம் உழைப்பதற்கு 103 கோடி மக்கள் , வற்றாத வளம் கொழிக்க கூடிய ,சிந்து , பிரம்மபுத்திரா, கங்கை , என்றும் வற்றாமல் ஓடிகின்ற ஜீவா நதிகள் , இத்தனை கனிமவளம் உள்ள ஒரு நாட்டில்
80 % மக்களுக்கு
பாதுக்காக்க பட்ட
"குடிநீர் இல்லை" !!! என்பது எவ்வளவு பெரிய இழுக்கு !
57 % மக்களுக்கு படிப்பு அறிவு இல்லை என்பது எவ்வளவு பெரிய இழுக்கு
அடிப்படை தேவைகள் கூட பூர்த்தி செய்யாமல்
இருக்கும் போது
யார்க்கு போடுவது ஓட்டு ?
எப்படி முன்னேறிய நாடு என்று சொல்ல முடியும் ?
இதுவரை ஆண்ட அரசியல்வாதிகளுக்கு ஏதேனும் பொறுப்பு உள்ளதா ! இல்லை !
இவர்களுக்கு இருந்த ஒரே பொறுப்பு அந்நிய வங்கிகளில் எவ்வளவு அடைத்து வைக்க வேண்டும் என்பது மட்டும் ஒரே குறிக்கோள்
தண்ணீரை விலைகொடுத்து வாங்கும் "குவைத் "முன்னேறி விட்டது
தண்ணீர் மிதக்கும் "வெனிஸ் "
முன்னேறி விட்டது
மாடுகளை மட்டும்
வைத்திருக்கும் "டென்மார்க் "முன்னேறி விட்டது
காடுகளை மட்டும் வைத்திருக்கும் "பிலிபைனிஷ்"
முன்னேறி விட்டது
நிலப்பரப்பை மட்டும் வைத்திருக்கும்
"ஆஸ்திரேலியா "முன்னேறி விட்டது
மீன்களை மட்டும் வைத்திருக்கும்
"நார்வே"முன்னேறி விட்டது
கடிகாரத்தை மட்டும் வைத்திருக்கும் "சுவிஸ் "முன்னேறி விட்டது
அறிவியலை மட்டும் வைத்திருக்கும்
"அமெரிக்க "முன்னேறி விட்டது
கூட்டு பண்ணை மட்டும் வைத்திருக்கும் "சோவித் ரஷியா "முன்னேறி விட்டது
மனித உழைப்பை மட்டும் மூலதனமாக வைத்திருக்கும் "ஜப்பான் "முன்னேறி விட்டது
ஜப்பானில்
இரண்டாம் உலக போரில் ,
ஹீரோசமா , நாகசாகி , அமெரிக்க ஏகதிப்பத்தியம் அணுகுண்டுகளை வீசி எரிந்து லட்சகணக்கான மக்கள் கொன்று குவிக்கபட்டு , இரண்டு பெரும் நகரங்கள் சூறை யாட ப்பட்டு ,
எரிமலையின் மடியில் உள்ள ஜப்பான்,
உலக நாகரிக ஓட்ட பந்தியத்தில் , நிலவளம் இல்லை, நீர்வளம் இல்லை, மக்கள் பலம் இல்லை , தனது சொந்த ஜப்பான்மொழியில் மேற்படிப்பு கற்கும் ஜப்பான்
எப்படி உலக நாகரிக ஓட்ட பந்தயத்தில் எப்படி முதல் இடத்தில் உள்ளது !!!
அணைத்து வளங்களும் உள்ள ஒருநாட்டில் ஏன் !!!
முன்னேறி நாடுகளில் இடம் கிடைக்க முக்கு முக்கு என்று முக்குகிறது இந்தியா !!!
உலக பார்வையில் இந்தியா மிக பெரிய வர்த்தக சந்தை
இந்தியா உள்ள 1,210 ,193,422கோடி மக்களும் உலக வர்த்தகத்தின் சந்தாகாரார்கள்,
உலகத்தில் எது உருவாக்க பட்டாலும் உடனே வருவது இந்தியாவிற்க்குதான்
ஏன் ?
என்றால் இங்கு வாங்குவார்கள் அதிகம் .
உருவாக்குவார்கள் குறைவு !!!
உலகத்தின் அனைவரும் போற்றும் வைகையில் எந்த வித பொருளையும்
உருவாக்கப்படவில்லை !!! ஆதலால் முதாளிகளும் குறைவு .
அந்நிய நாட்டின் வங்கிகளில் மட்டும் இந்தியா நாட்டை ஆண்ட
அனைவருக்கும் இருப்பு தொகை உள்ளது, எப்படி என்று இதுவரை விளங்கவில்லை
ஆனால் நாட்டை மட்டும் நம்பி உள்ள உள்ள மக்களுக்கு 36சதவிகிதம் மக்களுக்கு இருக்க வீடு இல்லை .
என்பது எவ்வளவு பெரிய இழுக்கு
அடிப்படை தேவைகள் பூரித்தி அடையாமல் எப்படி இவர்கள் மீண்டும் ஓட்டு கேட்கிறார்கள்
சற்று யோசித்து பாருங்கள் காலையில் பல்துடைப்பும் தொடங்கி இரவு விளக்கை அனைக்குவரைக்கும் உங்க நாட்டில் கண்டுபிடிக்க பொருளை நீங்கள் உபயோக்கீர்கள் என்று எண்ணி பாருங்கள் ?
உண்மை புரியும்
இந்தியா முன்னேறிய நாடு மறாவும்
வல்லரசு நாடு எப்படி மாறும் என்று உங்களுக்கு புரியும் !!!!!!
இந்த அரசியல் , சினிமாவும் , ஊடங்களும் நம்மை ஏயித்தை தவிர வேறென்ன என்ன செய்தது
இப்படி இருக்கையில் எப்படி வல்லரசு நாடகா மாறமுடியும்
இந்தியா வல்லரசு நாடக மாற வேண்டுமானால் அடிப்படை தேவைகளும் , புதிய கண்டுபிடிப்புகளும் , எப்போது உருவாகும் அப்போதுதான் இந்தியா வல்லரசு நாடகா மாறும்
இந்தியா அரசியல்வாதிகளுக்கு யார் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி அந்நிய வங்கிகளில் தனது கணக்கை துவங்க வேண்டும் என்ற போட்டி அதிகமே தவிர வேறென்ன இருக்கமுடியும் !!!!
இப்படி அடிப்படை வசதி கூட இதுவரை செய்யாமல் இருக்கும் இந்த அரசியல்வாதிகளுக்கு மீண்டும் நம் ஓட்டை பதியவேண்டுமா?
தொடரும்
சிலம்பரசன் தமிழரசன்

7 நாட்களில் உடல் எடையை குறைக்கும் வழி
7 நாட்களில் உடல் எடையை குறைக்கும் வழி
உடல் எடை குறைப்பு பற்றி பேசும் போதெல்லாம் கேள்வி படும் ஒரு விஷயம் ” பழங்களை மட்டுமே உண்டு ஒரு வாரத்தில் எடை குறைப்பது” !
இது பற்றி சமீபத்தில் அமெரிக்காவின் GM மோட்டார்ஸ் நிறுவனம் கண்டறிந்த முறை “பழங்களை மட்டுமே உண்டு எடை குறைக்கும் வழி.
இம்முறையை அமெரிக்காவின் “Agriculture and Food and Drug Administration” அங்கீகரித்துள்ளது.
ஒரு வாரத்தில் ஐந்து கிலோ எடை குறைப்புக்கு உத்தரவாதம் என்கிறார்கள் இம்முறையில் !
இந்த முறையில் ஐந்து நாளும் என்னென்ன சாப்பிடலாம் என்று அவர்கள் சொல்லும் லிஸ்டை பாருங்கள் :
முதல் நாள்: எந்த பழங்களும் ( வாழை பழம் தவிர்த்து ) சாப்பிடலாம்- தர்பூசணி சற்று அதிகமாக
இரண்டாம் நாள்: அவித்த, உப்பு சேர்த்த உருளை கிழங்கு சாப்பிடலாம். தவிர சமைத்த/ சமைக்காத காய்கறிகள் (சாலடுகள்) எவ்வளவு முடியுமோ அவ்வளவு சாப்பிடலாம்.
மூன்றாம் நாள் : பழங்கள் + காய்கறிகள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சாப்பிடலாம் ( தவிர்க்க வேண்டியவை: வாழை பழம் மற்றும் உருளை கிழங்கு)
நான்காம் நாள்: வாழை பழங்கள் + டம்ளர் பால் இரவு -வெஜிடபிள் சூப் குடிக்கலாம்
ஐந்தாம் நாள் : காலை: காய்கறிகள். ஒரு கப் சாதம். ஒரு பெரிய தக்காளி.
இரவு: நான் வெஜ் : பீப் (மாட்டு கறி)ஒரு பெரிய தக்காளி.
நாள் முழுதும் நிறைய தண்ணீர் குடிப்பது அவசியம்
ஆறாம் நாள்: காலை: காய்கறிகள். ஒரு கப் சாதம். நிறைய காய்கறிகள்
இரவு: நான் வெஜ் : ஒரு கப் சாதம். beef (மாட்டு கறி)
ஏழாம் நாள்: நிறைய பழச்சாறு சமைத்த காய்கறிகள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு உடலின் எந்த நோய் இல்லாமலும் வேறு பிரச்சனை இல்லாமலும் இருப்பவர்களும் மட்டும் தான் இந்த ஏழு நாள் சோதனை எடுக்கணுமாம் ! ஒவ்வொரு நாளும் மூன்று லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம் !
எட்டாம் நாளில் ரிசல்ட் தெரிவது உறுதியாம் !
இந்த முறையில் எடை குறைய மிக எளிய காரணம் சொல்கிறார்கள்: ஒவ்வொரு நாளும் உணவு மூலம் நமக்கு தேவைப்படுவது ரெண்டாயிரம் கலோரிகள். இந்த முறை மூலம் தினம் 1200 கலோரிகள் மட்டுமே கிடைப்பதால், ஒரு வாரத்தில் ஐந்து கிலோ எடை குறைகிறது என்று கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து கடை பிடித்தால் அனீமியா வந்து விடும் என்றும் கூறப்படுகிறது. ஒரு முறை எடை குறைக்கவும், அதன் பின் உடற்பயிற்சி போன்றவற்றில் தக்க வைக்கவும் மட்டுமே இது பயன் படும்
இந்த முறை இல்லாமல் தினசரி உணவு பழக்கம் மூலமே உடல் எடையை குறைக்க முடியும் என்று ராமச்சந்திரா மருத்துவ கல்லூரியில் பணிபுரியும் டாக்டர் ஷைனி சந்திரா என்பவர் கூறியுள்ள உணவு முறை:
காலை: எழுந்த உடன் அத்திப்பழம். 5 பாதாம் , 2 டேட்ஸ் ; ஊற வைத்த வெந்தயம் தண்ணீரில் சாப்பிட வேண்டும். பத்து நிமிடம் கழித்து ஒரு டம்ளர் பால் குடிக்கலாம்
காலை உணவு: இட்லி ராகி/ ஓட்ஸ் இவற்றில் ஏதேனும் ஒன்று அளவோடு சாப்பிட வேண்டும்.
காலை 11 மணிக்கு : ஒரு டம்ளர் மோர்
மதியம்: 150 கிராம் காய்கறி, ஒரு கப் அரிசி சாதம், சாலட் இவை சாப்பிடலாம். அசைவம் எனில் வாரம் இரு முறை அளவோடு சாப்பிடலாம்
நான்கு மணிக்கு: கிரீன் டி. உப்பு கடலை அல்லது பொட்டு கடலை
எட்டு மணிக்குள்: சப்பாத்தி மற்றும் ஒரு கப் காய்கறி சாப்பிட வேண்டும்
இரண்டு மணி நேரம் கழித்து தான் உறங்க போக வேண்டும்.
இம்முறையில் ஒரு சில மாதத்தில் உடல் எடை குறைக்கலாம் .
“வெறும் பழங்களை மட்டுமே சாப்பிட்டு விட்டு எப்படி நாளை ஓட்ட முடியும் பசிக்காதா? “என கேட்கிறீர்களா? ஆனால் மிக அவசரமாக உடல் எடை குறைக்க விரும்பும் சிலர் இதில் முதலில் சொன்ன வழியை பின்பற்றி வெற்றியும் அடைந்துள்ளனர் என்பது உண்மையே !

உணவுகள்:-
கொழுப்பை குறைக்கும் உணவுகள்:-திடீரென்று எடை கூடுகிறதா?
களைப்பாக இருக்கிறதா? ஜலதோஷம்
அடிக்கடி ஏற்படுகிறதா? குறிப்பாக
பெண்களுக்கு முடி கொட்டுகிறதா?
அப்படி எனில் உங்கள் இரத்தத்தில்
கொலஸ்டிரால்
அதிகரித்து வருகிறது என்று அர்த்தம்.
உடனடியாக இரத்த
பரிசோதனை செய்து கொலஸ்டிரால்
அளவைப் பாருங்கள்.
கொலஸ்டிரால் இருக்கிறது என்றால்
உடனடியாக மருந்துக்கு ஓடாதீர்கள்.
வாழ்க்கை முறையை மாற்றி அமைத்தா
அளவுடன் முட்டை சாப்பிடலாம்.
ஆனால், நெய், வெண்ணெய்
முதலியவற்றை முற்றிலும்
தவிர்க்கவும். பெண்கள்
தைராய்டு சுரப்பி பரிசோதனை செய்த
இளம் பெண்களைவிட வயதான
பெண்கள் உடற்பயிற்சி செய்வது,
ஓடுவது ஆகியவற்றில்
ஈடுபடுவதால்
இவர்களுக்கு எல்.டி.எல். என்ற
கெடுதலான கொலஸ்டிரால் இல்லை.
மாறாக, நல்ல கொலஸ்டிராலான
ஹெச்.டி.எல். கொலாஸ்டிரால்
சரியான அளவில் இருக்கிறது.
இதனால் இதயநோய் அபாயம்
இன்றி நலமாக இருக்கிறார்கள்.
அடிக்கடி கோபம் ஏற்பட்டால் நல்ல
கொலாஸ்டிராலான HDLன்
அளவு குறைகிறது. எனவே,
ஆண்களும் பெண்களும் வைட்டமின்
E-400 சர்வதேச அலகு சாப்பிடவும்.
இரத்தக் குழாய்களில்
அடைப்பு ஏற்படாமல் இருக்க டாக்டர்
ஆலோசனைப்படி நிபாஸின்
மாத்திரையும் சாப்பிடவும்,
கோபப்படுவதை தவிர்க்கவும்.கொ
ழுப்பின் அளவு:
மொத்த கொழுப்பின் அளவு 200-
க்குள் இருக்க வேண்டும். இந்த
அளவில் இருந்தால் இதய நோய்கள்
தாக்குவதற்கான வாய்ப்பு குறைவாக
இருக்கும். 200-லிருந்து 239
வரை கொழுப்பின்
அளவு இருக்கும்பட்சத்தில்
இதயநோய் ஏற்படும் வாய்ப்புகள்
உள்ளது என்று எடுத்துக் கொள்ளலாம்.
240-க்கும் மேலாக இருந்தால்
இவர்களுக்கு இதய நோய்க்கான
ஆபத்து அதிகமாகும்.
உயர் அடர்வு கொழுப்பு 40-க்கும்
குறைவாக இருந்தாலும்
ஆபத்து ஆகும்.
பெண்களை பொருத்தவரை 50-க்கும்
குறைவாக இருந்தால் ஆபத்து ஆகும்.
குறை அடர்வு கொழுப்பு 100க்குள்
இருக்கலாம். 100 லிருந்து 129
வரை பரவாயில்லை. 130 லிருந்து 159
வரை அதிகமாகும். 160லிருந்து 189
வரை இருந்தால் மிக அதிகமாகும்.
190க்கும் மேல் இருந்தால் மிக மிக
அதிகமாகும். இது இதய நோய்க்கான
ஆபத்தை அதிகப்படுத்தும்.
ட்ரை இளிசரைடுகள் 150க்குள்
இருக்கலாம். 199 வரை கொஞ்சம்
அதிகமாகும். 200லிருந்து 499
வரை இருந்தால் அதிகமாகும்.
500க்கும் மேலிருந்தால் மிக
அதிகமாகும்.
கொழுப்பை குறைக்கும் உணவுகள்:
1. கொழுப்பை குறைப்பதில்
பூண்டுக்கு இணை பூண்டேதான்.
கொழுப்பில் கொழுப்பு கரையும்
என்பது போல பூண்டில் உள்ள
கொழுப்பில் நமது உடம்பில் உள்ள
கெட்ட கொழுப்பு கரைக்கப்பட்டு நல்ல
கொழுப்பு அதிகமாகும்.
2. இஞ்சி உடம்பின் கெட்ட
கொழுப்பை கரைக்க பயன்படுகிறது.
உணவில் அதிகமாக
இஞ்சியை சேர்க்க வேண்டும்.
3. வெங்காயம், குறிப்பாக சின்ன
வெங்காயம்.
4.லவங்க
மசாலா பட்டை நமது ரத்தத்தில் உள்ள
கெட்ட கொழுப்பை குறைப்பதுடன்
மொத்த கொழுப்பின் அளவையும்
குறைக்கிறது.
சர்க்கரை நோயாளிகளின்
சர்க்கரை அளவையும் குறைக்கிறது.
5.சிவப்பு அரிசி,
கொழுப்பை குறைக்கிறது.
6. நிலக் கடலை நன்மை செய்யும்
கொழுப்பை அதிகரித்து தீமை செய்யு
கொழுப்பை குறைக்கிறது. உணவில்
முக்கியமாக
கடலை எண்ணையை பயன்படுத்த
வேண்டும்.
7. கவளை மீன் எனப்படும் சாலை மீன்
நமது உடம்பின்
கொழுப்பை குறைப்பதுடன்,
நமக்கு தேவையான ஒமேகா 3
யை அதிகளவில் கிடைக்கச்
செய்கிறது.
8. கருப்பு திராட்சை, கொழுப்புச்
சத்தை குறைப்பதுடன் நோய்
எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது.
இதய நோய்கள் வருவதையும்
தடுக்கிறது.
9.
கொள்ளு கொழுத்தவனுக்கு கொள்ளு க
கொள்ளு நமது உடம்பின்
மிகை கொழுப்பை சமன்படுத்துகிறத
ு.
10. சோயா, கோதுமை போன்ற
தாணியங்களும்
கொழுப்பை குறைக்கப்
பயன்படுகிறது.
சிகரெட் பிடிக்கக்கூடாது.
மற்றவர்கள் விடும் சிகரெட்
புகையை இலவசமாகப் பிடிப்பதால்
இரத்தக் குழாய்களில்
நெருக்கடி ஏற்படுகிறது. கெடுதலான
கொலாஸ்டிரால் உருவாகாமல் இருக்க
ஓட் மீல், பீன்ஸ், பட்டானி,
பார்லி அரிசி, ஆரஞ்சு,
சாத்துக்குடி, ஆப்பிள் முதலியன
உதவும். இவற்றையும்
அவ்வப்போது உணவில் சேர்க்கவும்.
சில தானிய உணவுகளில்
கரையத்தக்க நார்ச்சத்தான சிலியம்
(Psyllium) என்ற நார்ப்பொருள்
இருக்கிறது. எனவே, கம்பு,
கேழ்வரகு, சோளம்
முதலியவற்றையும்
அவ்வப்போது காலைப் பலகாரமாக
சேர்க்கவும். இதில் உள்ள
நார்ப்பொருள்களும்
கொலாஸ்டிராலைக் கரைக்கும்.
சோயாபால் தினமும் அருந்தவும்.
இல்லை எனில்
மூன்று அல்லது நான்கு தேக்கரண்டி ச
உங்களுக்குத் தயாரிக்கப்படும்
உணவில் சேர்த்து பலகாரம் செய்யச்
சொல்லுங்கள். சோயா தயிரும்
பயன்படுத்தலாம்.
கொலாஸ்டிராலைக் குறைத்து HDL
என்ற நல்ல கொலாஸ்டிரால்
எப்போதும் அளவு குறையாமல்
பார்த்துக்கொள்வதில் மீனின்
பங்கு மகத்தானது. ஒமேகா-3 என்ற
அமிலம் மீனில் கிடைக்கிறது.
எனவே ஒருநாள் விட்டு ஒரு நாள் 100
கிராம் மீனையும் உணவில்
சேருங்கள். சைவ உணவுக்காரர்கள் மீன்
எண்ணெய் கேப்சூல்
இரண்டு சாப்பிடலாம்.
தேங்காய் எண்ணெய், பாம்ஆயில்
முதலியவற்றில் சமையல்
செய்யக்கூடாது.
தினமும் பத்து டம்ளர் தண்ணீர்
அருந்தவும். இத்துடன் தனியாவைத்
தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய
பிறகு வடிகட்டி அருந்தவும்.
தினமும் மாதுளம்பழம்
சாப்பிடுவது மிக மிக நல்லது.
இது கொலாஸ்டிரால் அதிகரிக்காமல்
பார்த்துக் கொள்ளும்.
உடல் பருமனாவதைத் தடுக்கும்
முயற்சியில் கவனத்தைச்
செலுத்தினால் எல்லா நோய்களும்
குணமாக ஆரம்பித்துவிடும்.
Wednesday, October 9, 2013
இந்தக் கோயில் எங்கேயிருக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களோ தெரியாது. ஆப்பிரிக்க கிழக்குக் கரையோரச் சமுத்திரத் தீவான மொரிஸியஸ் என்னும் நாட்டில்.
மொரிஸியஸில் பிரெஞ்சுக்காரர்கள் குடியேறிய 1721ஆம் ஆண்டளவில் தமிழர்கள் பயிற்சி பெற்ற தொழிலாளர்களாகவும் வெள்ளைகாரர்களின் பிள்ளைகளுக்கு ஆசிரியர்களாகவும் வந்துசேர்ந்தார்கள். ஏனைய இந்தியக் குடியேற்றவாசிகள்போன்றே தமிழர்களும் புத்திஜீவிகளாகவும் வணிகர்களாகவும் சிறந்து விளங்குகிறார்கள். இவர்கள் மத்தியில் கொடை வள்ளல்களுக்கும் குறைவில்லை என்பதையும் இங்கே குறிப்பிடுவது அவசியமாகும். இயலாதவர்களுக்கு உதவுவதில் அரசாங்கத்தையும் தட்டிக்கேட்கவும் இவர்கள் தயங்குவதில்லை.
இங்கு தமிழும் சைவமும் தளைத்தோங்குவதை இவர்கள் பெருமையுடன் இன்றும் கூறுகிறார்கள். கோயில் திருவிழாக்களில் காவடியும் தீமிதிப்பும் தமிழ் நாட்டிலும் ஈழத்திலும் நடைபெறுவதுபொலவே இங்கும் நடைபெறுகின்றன. முதலில் 1850 இல் Terre Rouge என்னுமிடத்தில் தமிழ் செல்வந்தர்களால் ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி துரோபதை அம்மன் கோயில் நிர்மாணிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து லூயிஸ் துறையில் ஸ்ரீ சொக்கலிங்க மீனாட்சி அம்மன் கோயிலும் கிளெமென்சியாவில் அருள்மிகு பாலதந்தை கோயிலும் Plaines des Roches என்னும் நகரில் சிவ சுப்பிரமணியன் கோயிலும் நிர்மாணிக்கப்பட்டன. இக்கோயில் நிர்மாணிப்புப் பணிகளில் காலத்துக்குக் காலம் வந்த தமிழக அரசாங்கங்கள் எண்ணற்ற உதவிகளைக் கொடுத்துதவின என்பதையும் இங்கு நான் நன்றியுடன் குறிப்பிட விரும்புகிறேன்.
சமயமே தமிழர்களை இணைப்பதும் ஒற்றுமைப்படுத்துவதுமான சக்தியென இவர்கள் உறுதியாக நம்புகிறார்கள். எமது கண்ணுக்கு எட்டாத தூரத்திலிருக்கும் இந்த உடன்பிறப்புகளின் வாழ்வில் சுகமும் செல்வமும் சகோதரத்துவமும் வளர வாழ்த்துவோம்!
தமிழன் என்கிற திமிரு எனக்கும் உண்டு
உலகில் அதிக சொற்கள் கொண்ட மொழி எது? ஆங்கிலமா? என்று பலரும் கேட்கிறார்கள். ஆக்ஸ்போர்டு (Oxford) அகரமுதலி ஒரு பக்கத்தில் இந்த கேள்வியை எழுப்பி விடையும் தந்துள்ளனர்.
20 தொகுதி கொண்ட ஆக்ஸ்போர்டு அகரமுதலியில் 171,476 சொற்கள் உள்ளன. ஆனால் மொத்தம் 250,000 சொற்களுக்குக் குறையாமல் இருக்குமாம்.
சொற்பொருள்களைக் கணக்கில் கொண்டால் முக்கால் மில்லியன் (750,000) இருக்கலாம். ஆனால் தமிழில் 12,000 பக்கங்கள் கொண்ட தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலியில் ஏறத்தாழ 500,000 தமிழ்ச்சொற்கள் உள்ளன.
- விஜய்
தமிழன் என்கிற திமிரு எனக்கும் உண்டு
"நன்னூல்"
இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட "நன்னூல்" எனும் நூலில் தமிழ் எழுத்துக்கள் உடலில் எந்த இடத்தில பிறக்கிறது? பிறந்த எழுத்தை ஒலிக்க எந்த உறுப்பு துணை புரிக்கிறது ? துணை புரியும் உறுப்பு எவ்வாறு செயல்படுகிறது என்பதை படித்து அதிர்ச்சி அடைந்தேன் !!!
தமிழ் எழுத்துக்கள் உடலில் மார்பு,கழுத்து,தலை,மூக்கு, ஆகிய நான்கு இடங்களில் பிறக்கிறது. இதை ஒலிக்க உதடு,நாக்கு,பல்,அண்பல் (அதாவது மேற்பல் வரிசையின் அடிப்பகுதி ) அண்ணம் ( வாயின் மேல்பகுதி ) பயன்படுகின்றது,அங்காத்தல் ( வாய் திறத்தல் ) , உறல் ( பொருந்துதல் ), வருடல் ( தடவுதல் ), ஒற்றுதல்,குவிதல்,என்று செயல்படுகின்றது என விவரிக்கிறது .
அ,ஆ எனும் முதல் இரு எழுதும் கழுத்துப் பகுதியில் காற்று வெளிப்பட்டு - வாய் ஒலிப்பு உறுப்பாகி, வாய் திறத்தல் எனும் செயல்பாட்டில் பிறக்கின்றது !
இ,ஈ,எ,ஏ,ஐ ஆகிய ஐந்து உயிர் எழுத்தும், கழுத்துப் பகுதி காற்று பிறப்பிடமாகி, வாய்,அண்பல், அடிநாக்கு ஒலிப்பு உறுப்பாக, திறத்தல்-உறல் ( பொருந்துதல் ) செயலால் எழுத்தாகி ஒலிக்கிறது !.
உ,ஊ,ஒ,ஓ,ஒள ஆகிய ஐந்து உயிர் எழுத்தும் கழுத்தில் காற்று பிறப்பிடமாகி, ஒலிக்க உதடுகள் பயன்பட, குவிதல் செயல் மூலமாக பிறக்கின்றன !.
தமிழ் எழுத்துகளுக்கே இந்த சிறப்பா ? உலகில் வேறு ஏதாவது மொழிக்கு இந்த சிறப்பு உண்டா ?உங்களால் A,B,C,D எங்கு பிறக்கின்றது என கூற முடியுமா ? அதை உச்சரிக்க எந்த உறுப்பு பயன்படுகின்றது என கூற முடியுமா ? அந்த உறுப்பு எவ்வாறு செயல் படுகின்றது என ஆங்கில இலக்கணத்தில் எங்கேனும் கூறப்பட்டுள்ளதா ? இன்னும் என்ன தயக்கம் தமிழை பெருமையாய் பேச ?
Saturday, October 5, 2013
கொமன்வெல்த் மாநாடு!
இலங்கை கொமன்வெல்த் மாநாடு! என் பிணத்தின் மீது மன்மோகன் பறந்து போகட்டும்! தியாகு ஆவேசம்!
BY ஆதவன் இணையம் on
மன்மோகன் அரசு, இலங்கையில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளுமானால் என் பிணத்தின் மீது பறந்து போகட்டும். இவ்வாறு வெற்றி அல்லது வீரச்ச்சாவு என்ற முழக்கத்தோடு பட்டினிப் போராட்டத்தை தொடங்கியுள்ள, தமிழக தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் தியாகு ஆவேசமாக தெரிவித்தார்.
வெற்றி அல்லது வீரச்ச்சாவு என்ற முழக்கத்தோடு, கொமன்ெவெல்த் மாநாட்டுக்கு எதிராக பட்டினிப் போராட்டத்தை அக்டோபர் 1-ம் தேதி தொடங்கி இருக்கிறார் தமிழக தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் தியாகு.
மெரினா கடற்கரை திருவள்ளுவர் சிலை அருகே பட்டினிப் போராட்டம் நடத்துவதாகத்தான் திட்டம். சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படும் என்று காவல்துறை வழக்கம் போல் அனுமதிக்க மறுத்துவிட்டது.
உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்த பிறகு, நிபந்தனைகளுடன் வள்ளுவர் கோட்டத்தில் போராட அனுமதி கிடைத்தது.
அங்கும் பதாகைகளை வைக்க விடாமல், ஒலிபெருக்கி, விளக்குகளைப் பொருத்த விடாமல் ஏகப்பட்ட கிடுக்கிப்பிடிகள். போராட்ட இடத்தின் ஒவ்வொரு அசைவுகளையும் உளவு அதிகாரிகள் கண்காணித்தனர்.
போராட்டக் களத்தில் இருந்த தியாகு உணர்ச்சி பொங்க நம்மிடம் பேசினார்.
என்னுடைய போராட்டம் பற்றிய முதல் செய்தி ‘தேதி குறித்து விட்டார் தியாகு’ என்ற தலைப்பில் ஜூ.வி-யில்தான் வெளிவந்தது.
செப்டம்பர் 26-ம் தேதி திலீபன் நினைவுநாளில் இந்தப் போராட்டத்தை தொடங்க வேண்டும் என்று திட்டமிட்டு இருந்தோம்.
ஆனால், காவல்துறை இடமளிக்க அனுமதி மறுத்ததாலும், போராட்டக் களத்துக்கு ஏற்றவாறு எங்களைத் தயார்படுத்திக் கொள்ள போதிய அவகாசம் தேவைப்பட்டதாலும், போராட்டத்தை அக்டோபர் 1-ம் தேதி தொடங்குவோம் என்று தீர்மானித்தோம். அதுபோலவே, நான் விரும்பிய திருவள்ளுவர் சிலை அருகில் இந்தப் போராட்டத்தை தொடங்கி இருக்கிறேன்.
வெற்றி அல்லது வீரச்சாவு என்பது வெற்று முழக்கம் அல்ல. இது உறுதிப்பாட்டின் அடையாளம். இரண்டில் ஒன்று பார்க்க வேண்டும் என்று உலகத் தமிழர்கள் வரிந்துகட்டிக்கொண்டு இருக்கின்றனர். அந்த உறுதிப்பாட்டைத்தான் முழக்கத்தின் வாயிலாக வெளிப்படுத்துகிறேன்.
ஒன்று, உண்ணாவிரதம் இருந்து போராடி இந்தக் கோரிக்கையை அடைவோம். அல்லது, உயிரைக் கொடுத்தேனும் இந்தக் கோரிக்கையில் வெற்றி பெறுவோம் என்று தெளிவாகவும் உறுதியாகவும் களம் இறங்கி இருக்கிறேன்.
நான் போராடுவது மட்டும் போராட்டம் அல்ல, இதை மையப் புள்ளியாகக் கொண்டு தமிழக மாணவர்கள், அரசு இயக்கங்கள், பொதுமக்களும் போராடுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
மாணவர்கள், பெப்ரவரியில் போராடியது போல மீண்டும் அக்டோபரில் போராடத் தொடங்குவார்கள். முன்பைக் காட்டிலும் கூடுதல் தெளிவோடு, கூடுதலான உறுதிப்பாட்டோடு, அறவழியிலும் அமைதியான முறையிலும் போராட்டம் நடைபெறுவதற்கு என்னுடைய பட்டினிப் போராட்டம் ஓர் உந்துதலாக அமையும்.
தமிழ் மக்கள், தமிழ் ஈழத்துக்கு ஆதரவாக எழுப்பக்கூடிய ஒன்பது கோரிக்கைகளை நான் முன்வைத்து இருக்கிறேன்.
கொமன்வெல்த் அமைப்பு நாடுகளில் இருந்து இலங்கையை நீக்க வேண்டும். கொழும்பில் கொமன்வெல்த் மாநாட்டை நடத்தக் கூடாது. மீறி நடத்துமானால், இந்தியத் தலைமை அமைச்சரோ, உலகின் கொமன்வெல்த் அமைப்பின் அரசுத் தலைவர்களோ அந்த மாநாட்டுக்குச் செல்லக்கூடாது என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்.
கனடா நாட்டின் பிரதமர் அந்த நாட்டில் வாழக்கூடிய ஐந்து லட்சம் தமிழர்களுக்கு மதிப்புக் கொடுத்து, அவர்களது உணர்வுகளை ஏற்று இந்த மாநாட்டுக்குச் செல்வதில்லை என்று தீர்மானித்து இருக்கிறார்.
பிரிட்டிஷ் அரசின் அயலுறவுத் துறை நாடாளுமன்றக் குழுமம், பிரதமர் டேவிட் கமரூன் இந்த மாநாட்டுக்கு செல்லக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது.
இத்தாலி நாடாளுமன்ற விவாதத்திலும் இதே கருத்தை வலியுறுத்தி இருக்கிறார்கள்.
இலங்கை அரசின் போர்க் குற்றங்களுக்கு சனல் 4 வெளியிட்டிருக்கும் ஆவணப் படங்களே சான்றாக உள்ளன.
டப்ளிங் தீர்ப்பாயத்தின் தீர்ப்பு நமக்கு முன்னால் இருக்கிறது.
ஐ.நா.பொதுச் செயலாளர்கள் அமைத்த குழு 1,000 பக்கங்களில் குற்றச்சாட்டுகளைக் கொடுத்து இருக்கிறது.
நோர்வேயின் அறிக்கை இருக்கிறது.
அமெரிக்க அயலுறவுத் துறையின் அறிக்கை இருக்கிறது.
ஐ.நா. மனிதஉரிமை மன்றத்தின் ஆணையர் நவநீதம்பிள்ளை, ‘இந்த அரசு மனித உரிமைகளை மதிக்கவில்லை’ என்று சிங்களத் தலைநகரில் உட்கார்ந்தே சொல்லியிருக்கிறார்.
இதை எல்லாம் இந்திய அரசு கண்டுகொள்ளவில்லையா? மதிப்பதில்லையா?
தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை மதிப்பதாக இருந்தால், இந்திய அரசு இந்த மாநாட்டை புறக்கணிக்க வேண்டும். இலங்கையில் கொமன்வெல்த் மாநாட்டை நடத்தக்கூடாது என்று முன்மொழிய வேண்டும். இதற்கான முழு முயற்சியையும் எடுக்க வேண்டும்.
பன்னாட்டு நீதிமன்றக் கூண்டில் ராஜபக்ச ஏற்றப்பட்டு ஒரு கையில் விலங்கு மாட்டப்பட்டால், மறுகையில் மன்மோகனுக்கும் மாட்டப்படும். இது, மன்மோகன் சிங்குக்கும் தெரியும்.
எனவே, அவர்கள் தங்களுடைய குற்றங்களை மறைக்க, சிங்கள அரசின் குற்றத்துக்குத் துணை போகிறார்கள்.
நெருப்பைப் பொட்டலம் கட்டி வைக்க முடியாது. உண்மை நெருப்பைப் போன்றது. பொய்யை எரித்துப் பொசுக்கி விடும். இதற்கு மேலும் மன்மோகன் அரசு, இலங்கையில் கொமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளுமானால் என் பிணத்தின் மீது பறந்து போகட்டும் என்றார் ஆவேசமாக.
அகழாய்வு மேற்கொண்டால் இந்திய வரலாறு கோணலாகும்
தமிழ்-தமிழர்கள்'s photo.
அகழாய்வு மேற்கொண்டால் இந்திய வரலாறு கோணலாகும் ****************************** *************
தமிழ் மண்ணில் அண்மைக் காலமாய் கிடைத்து வரும் பல்வேறு கற்கருவிகள் , பழந்தமிழ் எழுத்துக்கள் மற்றும் தொல்லியல் அகழாய்வு பொருட்களால் இந்தியாவின் ஒட்டு மொத்த வரலாற்றையும் மறு ஆய்விற்கு உட்படுத்தும் நிலை உருவாகி இருக்கிறது . சமற்கிருத மொழியின் பின்னணியிலிருந்து ஆய்வு நடத்திய ஆய்வாளர்கள் அனைவரும் இப்ப்போது தமிழின் பழமையிலிருந்து தங்கள் மொழியில் , பண்பாட்டியல் , சமூகவியல் ஆய்வுகளை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது .அகழாய்வு மேற்கொண்டால் இந்திய வரலாறு கோணலாகும் என்பதை நன்கு உணர்ந்த இந்திய அரசு எக்காலத்திலும் நம் சிறப்பை எடுத்துரைக்க உதவாமல் போனாலும் உண்மை வெளியாகவேண்டிய சூழ்நிலை விரைவில் உருவாகும் . அ) கடந்த 2004ஆம் ஆண்டு ஆதிச்ச நல்லூரில் நடத்தபட்ட் அகழாய்வு . ஆ) ஆண்டிபட்டிக்கு அருகில் உள்ள புள்ளிமான் கோம்பையில் பழந்தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கூடிய நடுகல் கண்டெடுப்பு . இ) மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள செம்பியன் கண்டியூரில் கிடைத்த கற்கோடரி . ஈ) சென்னை அருகே உள்ள பல்லாவரம் பகுதியில் அமைந்து உள்ள மலையில் சுமார் 10 இலக்கம் ஆண்டுகளுக்கு முன்னரே அங்கு கற்கோடரி தொழிற்சாலை அமைந்துள்ளது என்பது வட இந்திய ஆய்வாளர்களுக்கு பீதி ஏற்படவைத்துள்ளது . உ) பழனிக்கு அருகில் உள்ள பொருந்தல் அகழாய்வு . மேற்காணும் நான்கு நிகழ்வுகளும் தமிழ் மொழியின் பழமையை உலகுக்கு பறைசாற்றுவதாக அமைந்துள்ளது . ஊ ) இதுவரை மொத்த இந்தியாவில் கிடைக்கப்பட்ட தொல்லியல் சம்பந்தமான பொருட்களில் சுமார் 69% விழுக்காடு தமிழர்களுடையது என்றால் பார்த்துகொள்ளுங்கள் .இந்த செய்தியையும் இவர்கள் மறைத்துவிட்டார்கள் என்பது வேதனை . என்னதான் தமிழின அடையாளத்தை அழித்தொழிக்க பலர் பாடுபட்டாலும் தோண்டும் இடமெல்லாம் தமிழர்களின் அடையாளங்களாய் இருகின்றதே பாவம் என்ன செய்வீரோ ( ஹிந்தியி அரசு , திராவிட அரசு ) இன்னும் எத்தனை காலங்களுக்கு . இப்படிக்கு , @[206848242735103:274:தமிழ்-தம ிழர்கள்]
தமிழ்நாடுக்கு
இந்த உலகம் இந்தியாவுக்கு தந்துள்ள எல்லைகள்..!
வடக்கே - இமயமலை
தெற்கே - இந்திய பெருங்கடல்
கிழக்கே - வங்காள விரிகுடா
மேற்கே - அரபிகடல்
இந்தியா நம் தமிழ்நாடுக்கு தந்துள்ள தொல்லைகள்.
வடக்கே - காவிரி
தெற்கே - அணு உலையும்
கிழக்கே - இலங்கை ராணுவம்
மேற்கே - முல்லை பெரியார்
வேறு ஏதேனும் தொல்லைகள் இருந்தால் இங்கு பதிவு செய்யவும்.
ரோபாட்டுக்கு மூளை
மனிதனை போல ரோபாட்டுக்கு மூளை அமெரிக்க பல்கலையில் தமிழர் கண்டுபிடிப்பு
சொன்னதை செய்யும் ரோபாட்டைதான் (எந்திர மனிதன்) இதுவரை கண்டிருக்கிறோம். இனி, சொல்லாததையும் செய்யும் மனிதனை போல மூளையுள்ள ரோபாட்டை காணப்போகிறோம். ஆம், ரோபாட்டுக்கு மனிதனை போல தன்னிச்சையாக செயல்பட மூளையை கண்டுபிடித்துள்ளார் அமெரிக்காவில் புகழ் பெற்ற இந்திய வம்சாவளி தமிழ் விஞ்ஞானி ஜகன்னாதன் சாரங்கபாணி. மிசோரி அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பல ஆராய்ச்சிகளை செய்து பெருமை பெற்றவர்.
ஜகன்னாதன் ரோபாட் பற்றி பல ஆண்டாக ஆராய்ச்சி செய்து வருகிறார். அவர் தலைமையிலான குழுவினர் பல வகையில் ரோபாட் செயல்பாடுகளை கணக்கிட்டு, அதற்கு தனி கட்டளைகளை பிறப்பித்து, தானியங்கி முறையில் மட்டுமின்றி, சுயமாக சிந்தித்து, குறைந்தபட்ச செயல்பாடுகளை மேற்கொள்ள வைத்தனர். இதில் ஜகன்னாதன் வெற்றி கண்டுள்ளார். ரோபாட் சுயமாக சிந்தித்து, செயல்படக்கூடிய அளவில் அதற்கு மனிதர்களுக்கு உள்ளதை போல மூளையை கண்டுபிடித்துள்ளார். எல்லா கன்ட்ரோல்களையும் மூளையில்வைத்து, மனிதனை போலவே சிந்திக்கும் அளவுக்கு, புரிந்து கொள்ளும் அளவுக...See More
உலகம் முழுவதும் ஈரானிய மொழிகள் :
அதில் இந்த இந்திய ஈரானிய மொழிகள்
இந்தி,
இந்துஸ்தானி,
பெங்காலி,
பஞ்சாபி,
மராத்தி,
பெர்சியன்,
குஜராத்தி,
குர்திஷ்,
போஜ்புரி,
அவாதி,
மைதிலி,
ஒரியா,
மார்வரி,
சிந்தி,
ராஜஸ்தானி,
சத்திஸ்கரி,
அஸ்ஸாமி,
சின்ஹலசி,
ரங்க்புரி.
இந்தி மற்றும் பல மொழிகள் இவைகளின் கலப்பிடமாகவே இருக்கிறது.
ஆனால் இந்த கலப்படத்திலிருந்து தெற்கிந்திய மொழிகள் மட்டுமே அந்நியத்தை தவிர்த்து மேலோங்கி நிற்கின்றது..
அதிலும் 20,000 வருடங்கள் பழமை வாய்ந்த தமிழ் மொழி தலைதூக்கி நிற்கின்றது.
உத்வேகம் - விக்கிபீடியா
- சந்திர சேகர்
Subscribe to:
Comments (Atom)

![உலகில் அதிக சொற்கள் கொண்ட மொழி எது? ஆங்கிலமா? என்று பலரும் கேட்கிறார்கள். ஆக்ஸ்போர்டு (Oxford) அகரமுதலி ஒரு பக்கத்தில் இந்த கேள்வியை எழுப்பி விடையும் தந்துள்ளனர்.
20 தொகுதி கொண்ட ஆக்ஸ்போர்டு அகரமுதலியில் 171,476 சொற்கள் உள்ளன. ஆனால் மொத்தம் 250,000 சொற்களுக்குக் குறையாமல் இருக்குமாம்.
சொற்பொருள்களைக் கணக்கில் கொண்டால் முக்கால் மில்லியன் (750,000) இருக்கலாம். ஆனால் தமிழில் 12,000 பக்கங்கள் கொண்ட தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலியில் ஏறத்தாழ 500,000 தமிழ்ச்சொற்கள் உள்ளன.
- விஜய்
@[312878928726964:274:தமிழன் என்கிற திமிரு எனக்கும் உண்டு]](https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-prn2/s403x403/1394253_725289117485941_113992557_n.jpg)

![அகழாய்வு மேற்கொண்டால் இந்திய வரலாறு கோணலாகும்
*******************************************
தமிழ் மண்ணில் அண்மைக் காலமாய் கிடைத்து வரும் பல்வேறு கற்கருவிகள் , பழந்தமிழ் எழுத்துக்கள் மற்றும் தொல்லியல் அகழாய்வு பொருட்களால் இந்தியாவின் ஒட்டு மொத்த வரலாற்றையும் மறு ஆய்விற்கு உட்படுத்தும் நிலை உருவாகி இருக்கிறது . சமற்கிருத மொழியின் பின்னணியிலிருந்து ஆய்வு நடத்திய ஆய்வாளர்கள் அனைவரும் இப்ப்போது தமிழின் பழமையிலிருந்து தங்கள் மொழியில் , பண்பாட்டியல் , சமூகவியல் ஆய்வுகளை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது .அகழாய்வு மேற்கொண்டால் இந்திய வரலாறு கோணலாகும் என்பதை நன்கு உணர்ந்த இந்திய அரசு எக்காலத்திலும்
நம் சிறப்பை எடுத்துரைக்க உதவாமல் போனாலும் உண்மை வெளியாகவேண்டிய சூழ்நிலை விரைவில் உருவாகும் .
அ) கடந்த 2004ஆம் ஆண்டு ஆதிச்ச நல்லூரில் நடத்தபட்ட் அகழாய்வு .
ஆ) ஆண்டிபட்டிக்கு அருகில் உள்ள புள்ளிமான் கோம்பையில் பழந்தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கூடிய நடுகல் கண்டெடுப்பு .
இ) மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள செம்பியன் கண்டியூரில் கிடைத்த கற்கோடரி .
ஈ) சென்னை அருகே உள்ள பல்லாவரம் பகுதியில் அமைந்து உள்ள மலையில் சுமார் 10 இலக்கம் ஆண்டுகளுக்கு முன்னரே அங்கு கற்கோடரி தொழிற்சாலை அமைந்துள்ளது என்பது வட இந்திய
ஆய்வாளர்களுக்கு பீதி ஏற்படவைத்துள்ளது .
உ) பழனிக்கு அருகில் உள்ள பொருந்தல் அகழாய்வு . மேற்காணும் நான்கு நிகழ்வுகளும் தமிழ் மொழியின் பழமையை உலகுக்கு பறைசாற்றுவதாக அமைந்துள்ளது .
ஊ ) இதுவரை மொத்த இந்தியாவில் கிடைக்கப்பட்ட தொல்லியல் சம்பந்தமான பொருட்களில் சுமார் 69% விழுக்காடு தமிழர்களுடையது என்றால் பார்த்துகொள்ளுங்கள் .இந்த செய்தியையும் இவர்கள் மறைத்துவிட்டார்கள் என்பது வேதனை .
என்னதான் தமிழின அடையாளத்தை அழித்தொழிக்க பலர் பாடுபட்டாலும் தோண்டும் இடமெல்லாம் தமிழர்களின் அடையாளங்களாய் இருகின்றதே பாவம் என்ன செய்வீரோ ( ஹிந்தியி அரசு , திராவிட அரசு ) இன்னும் எத்தனை காலங்களுக்கு .
இப்படிக்கு ,
@[206848242735103:274:தமிழ்-தமிழர்கள்]](https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-prn2/s403x403/8456_520970497989541_237451603_n.jpg)

![மனிதனை போல ரோபாட்டுக்கு மூளை அமெரிக்க பல்கலையில் தமிழர் கண்டுபிடிப்பு
சொன்னதை செய்யும் ரோபாட்டைதான் (எந்திர மனிதன்) இதுவரை கண்டிருக்கிறோம். இனி, சொல்லாததையும் செய்யும் மனிதனை போல மூளையுள்ள ரோபாட்டை காணப்போகிறோம். ஆம், ரோபாட்டுக்கு மனிதனை போல தன்னிச்சையாக செயல்பட மூளையை கண்டுபிடித்துள்ளார் அமெரிக்காவில் புகழ் பெற்ற இந்திய வம்சாவளி தமிழ் விஞ்ஞானி ஜகன்னாதன் சாரங்கபாணி. மிசோரி அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பல ஆராய்ச்சிகளை செய்து பெருமை பெற்றவர்.
ஜகன்னாதன் ரோபாட் பற்றி பல ஆண்டாக ஆராய்ச்சி செய்து வருகிறார். அவர் தலைமையிலான குழுவினர் பல வகையில் ரோபாட் செயல்பாடுகளை கணக்கிட்டு, அதற்கு தனி கட்டளைகளை பிறப்பித்து, தானியங்கி முறையில் மட்டுமின்றி, சுயமாக சிந்தித்து, குறைந்தபட்ச செயல்பாடுகளை மேற்கொள்ள வைத்தனர். இதில் ஜகன்னாதன் வெற்றி கண்டுள்ளார். ரோபாட் சுயமாக சிந்தித்து, செயல்படக்கூடிய அளவில் அதற்கு மனிதர்களுக்கு உள்ளதை போல மூளையை கண்டுபிடித்துள்ளார். எல்லா கன்ட்ரோல்களையும் மூளையில்வைத்து, மனிதனை போலவே சிந்திக்கும் அளவுக்கு, புரிந்து கொள்ளும் அளவுக்கு ரோபாட்டின் செயல்பாட்டை மாற்றியமைத்துள்ளார்.
சோதனை ரீதியாக ரோபாட்டுக்கு மூளையை பொரு த்தி செயல்படுத்தியபோது, ரோபாட்டுக்கு இலக்கை மட்டும் கமாண்ட் செய்து விட்டால் அதை அடைய மனிதனை போல தானாகவே சிந்தித்து, செயல்பட முடியும் என்பதில் ஏறக்குறைய வெற்றி கண்டுள்ளார். ரோபாட்டுக்கு அவர் கண்டுபிடித்த மூளையை பொருத்துவதில் படிப்படியாக மேலும் வெற்றி கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்த ஜகன்னாதன், எதிர்காலத்தில் ரோபாட்டால், மனிதனை போல சிரிக்க முடியும்; கோபப்பட முடியும். ஏன், முகபாவத்தை கூட காட்ட முடியும் என்று உறுதியுடன் கூறுகிறார்.
பாலம் கட்டுவது, மேம்பாலம் அமைப்பது போன்ற இடங்களில் ஒரே நேரத்தில் பத்து புல்டோசர்களை இயக்க வேண்டும் என்றால், அதில் உள்ள பழுதுகளை கண்டுபிடிக்க வேண்டும், அதை சரி செய்யவும் வேண்டும் என்றால் இந்த மூளையுள்ள ரோபாட்களை பயன்படுத்தலாம். அது தான் என் குறிக்கோள்’ என்றும் அவர் கூறினார்.
எந்திரன் படத்தில் ரோபாட் ரஜினியை பார்க்கும் போது நமக்கு ஆச்சரியமாக இருந்திருக்கும். அது போன்ற ரோபாட் நம் வாழ்க்கையில் எதிர்காலத்தில் வலம் வரப்போகிறது என்றால்...?
அட, உலகம் எங்கோ போய்க் கொண்டிருக்கிறது தானே?
via; தமிழ் -கருத்துக்களம்-
@[211901605494764:274:தமிழால் இணைவோம்]](https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-ash4/p200x200/1390769_674433125908274_234196840_n.jpg)