பாண்டியர்கள்
பாண்டியர்கள் நிர்வகித்த அளவு இத்தனை துறைமுகங்கள் யாரும் இருக்க முடியாது.
பெயர் (நாடு) காலம்
தொண்டி (முத்தூர்க்கூற்றம்) பொ.பி.
875க்கு முன்
- 1368
மானவீரப்பட்டினம்
(மானவீரவளநாடு)
பொ.பி.
875க்கு முன்
பாசிப்பட்டினம்
(முத்தூர்க்கூற்றம்)
பொ.பி. 875
- 1090
உலகமாதேவிப்பட்டினம்
(செவ்விருக்கை நாடு)
பொ.பி. 875
- 1368
நானாதேசிப்பட்டினம்
(முத்தூர்க்கூற்றம்)
பொ.பி. 875
- 1368
பவித்ரமாணிக்கப்பட்டினம்
(கீழ்செம்பில்நாடு)
பொ.பி. 875
- 1368
மேன்தோன்றிப்பட்டினம்
(கீழ்செம்பில்நாடு)
பொ.பி. 875
- 1090
கேரளாந்தகபுரம்
(குரங்குடிநாடு)
பொ.பி. 875
- 1090
குலோத்துங்கச்சோழப்பட்டினம்
(மிழலைக்கூற்றம்)
பொ.பி. 1090
- 1271
பெரியபட்டினம்
(கீழ்செம்பில்நாடு)
பொ.பி. 1090
- 1368
குலசேகரப்பட்டினம்
(மானவீரவளநாடு) பொ.பி. 1090
- 1368
ஆவுடையார்பட்டினம்
(மிழலைக்கூற்றம்)
பொ.பி. 1271
- 1368
சுந்தரபாண்டியன்பட்டினம்
(முத்தூர்க்கூற்றம்)
பொ.பி. 1271
- 1368
நீர்ப்பட்டினம்
(முத்தூர்க்கூற்றம்)
பொ.பி. 1271
- 1368
புதுப்பட்டினம்
(செவ்விருக்கைநாடு)
பொ.பி. 1271
- 1368
சீவல்லபப்பட்டினம்
(செவ்விருக்கைநாடு) பொ.பி. 1271
- 1368
நினைத்ததை முடித்தான்
பட்டினம் (கீழ்செம்பில்நாடு)
பொ.பி. 1271
- 1368
இருவரைவென்றான் பட்டினம்
(கீழ்செம்பில்நாடு)
பொ.பி. 1271
- 1368
வல்லபப்பட்டினம்
(கீழ்செம்பில்நாடு)
பொ.பி. 1271
- 1368
தத்தையார்ப்பட்டினம்
(கீழ்செம்பில்நாடு)
பொ.பி. 1271
- 1368
முடிவீரன்பட்டினம்
(கீழ்செம்பில்நாடு)
பொ.பி. 1271
- 1368
கோதண்டராமன்பட்டினம்
(கீழ்செம்பில்நாடு)
பொ.பி. 1271
- 1368
ஏறிவீரப்பட்டினம்
(அளற்றுநாடு) பொ.பி. 1271
- 1368
வென்றுமுடிசூடிய
சுந்தரபாண்டியப்பட்டினம்
(பராந்தகவளநாடு)
பொ.பி. 1271
- 1368
காயல்பட்டினம் (குடநாடு) பொ.பி. 1271
- 1368
சோனாடுகொண்டான்பட்டினம்
(குடநாடு)
பொ.பி. 1271
- 1368
வீரபாண்டியன்பட்டினம்
(குடநாடு)
பொ.பி. 1271
- 1368
முத்துராமலிங்கப்பட்டினம்
(முத்தூர்க்கூற்றம்)
-
அம்மாப்பட்டினம் -
No comments:
Post a Comment