நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள்!
இன்று - ஜன.23: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள்!
'தமிழர்களின் பெருமையை உண்மையாகவே உணர்ந்த தலைவர்கள் உண்டா?''
''நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் இருந்தவர்களில் பாதிப் பேர்
தமிழர்கள். மேஜர் ஜெனரல் அழகப்பா, கர்னல் சோமசுந்தரம், நாகரத்தினம்,
எஸ்.ஏ.ஐயர், திவி போன்றோர் ஐ.என்.ஏ. ராணுவத்தில் பிரிகேடியர் அந்தஸ்தில்
இருந்தவர்கள். நேதாஜியின் சமையல்காரர் காளி என்பவர் தமிழர்தான். இதனை
எல்லாம் உணர்ந்து 'அடுத்த பிறவி என்று ஒன்று இருக்குமானால், நான் தமிழனாகவே
பிறக்க விரும்புகிறேன்’ என்றார் நேதாஜி!''
- சாய்மீரா, சென்னை-91.
(ஆனந்த விகடன் "நானே கேள்வி நானே பதில்''. மார்ச்
21, 2012 இதழில் இருந்து..)
இன்று நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 117 ஆவது பிறந்த நாள் !
No comments:
Post a Comment