எனக்கு மிகவும் பிடித்த தலைவர் பேரறிஞர் அண்ணாதுரை!காரணம் என்னவென்றால்,
அறிஞர் அண்ணா மிகவும் எளிமையானர்;ஆங்கிலத்தில் நல்ல புலமை பெற்றிருந்தும்,எந்த ஒரு தமிழனிடமும் ஒரு சிறிய ஆங்கில வார்த்தைகூட பேசியது கிடையாது.அறிஞர்அண்ணாவின் பாட்டி ஒருநாள்,அண்ணாவிடம் ஆங்கிலத்தில் பேசுமாறு வேண்டுகோள் விடுத்தார்.ஆனால் அறிஞர் அண்ணாவோ,"நான் ஆங்கிலேயனிடம் மட்டும் தான் ஆங்கிலத்தில் பேசுவேன்" என்று கூறி,ஆங்கிலம் பேச மறுத்துவிட்டார்.நமது அறிஞர் அண்ணா புகையிலை(TOBACCO AND OPIUM) போடும் பழக்கம் உடையவர்;இவரைப் பற்றி கேள்விபட்ட இங்கிலாந்து(ENGLAND) மாணவர்கள்,பார்பதற்கு இவர்(அறிஞர் அண்ணா) 'நாட்டுபுறத்தான்' போல இருக்கிறார்;இவருக்கு எங்கே ஆங்கிலம் தெரியப் போகிறது என்று ஏளனமாக எண்ணிக்கொண்டு,இங்கிலாந்து மாணவர்கள் கேள்வி கேட்க தொடங்கினர்.அவை பின்வருமாறு,
BRITISH STUDENTS:
( ஏளனமாக நகைத்துக் கொண்டு)
'BECAUSE' என்ற வார்த்தை மூன்று தடவை தொடர்ந்து வருகிற மாதிரி வாக்கியம் கூற முடியுமா? (can you make the sentence by using because three times in it?)
அறிஞர் அண்ணா(ARIGNAR ANNA):
"No sentence can begin with because because, because is a conjunction.
எந்த வாக்கியமும் ஒரு வார்த்தையை கொண்டு துவங்காது. அவ்வார்த்தை
ஏனென்றால். ஏனென்றால், ஏனென்றால் என்பது ஒர் இணைப்புச் சொல்."
அறிஞர் அண்ணா மிகவும் எளிமையானர்;ஆங்கிலத்தில் நல்ல புலமை பெற்றிருந்தும்,எந்த ஒரு தமிழனிடமும் ஒரு சிறிய ஆங்கில வார்த்தைகூட பேசியது கிடையாது.அறிஞர்அண்ணாவின் பாட்டி ஒருநாள்,அண்ணாவிடம் ஆங்கிலத்தில் பேசுமாறு வேண்டுகோள் விடுத்தார்.ஆனால் அறிஞர் அண்ணாவோ,"நான் ஆங்கிலேயனிடம் மட்டும் தான் ஆங்கிலத்தில் பேசுவேன்" என்று கூறி,ஆங்கிலம் பேச மறுத்துவிட்டார்.நமது அறிஞர் அண்ணா புகையிலை(TOBACCO AND OPIUM) போடும் பழக்கம் உடையவர்;இவரைப் பற்றி கேள்விபட்ட இங்கிலாந்து(ENGLAND) மாணவர்கள்,பார்பதற்கு இவர்(அறிஞர் அண்ணா) 'நாட்டுபுறத்தான்' போல இருக்கிறார்;இவருக்கு எங்கே ஆங்கிலம் தெரியப் போகிறது என்று ஏளனமாக எண்ணிக்கொண்டு,இங்கிலாந்து மாணவர்கள் கேள்வி கேட்க தொடங்கினர்.அவை பின்வருமாறு,
BRITISH STUDENTS:
( ஏளனமாக நகைத்துக் கொண்டு)
'BECAUSE' என்ற வார்த்தை மூன்று தடவை தொடர்ந்து வருகிற மாதிரி வாக்கியம் கூற முடியுமா? (can you make the sentence by using because three times in it?)
அறிஞர் அண்ணா(ARIGNAR ANNA):
"No sentence can begin with because because, because is a conjunction.
எந்த வாக்கியமும் ஒரு வார்த்தையை கொண்டு துவங்காது. அவ்வார்த்தை
ஏனென்றால். ஏனென்றால், ஏனென்றால் என்பது ஒர் இணைப்புச் சொல்."

சிதம்பர ரகசியம்! பகுதி-1


# சிதம்பர ரகசியம் - நம் முன்னோர்களின் அதிசயம் #![கணவன் மனைவி இப்படி இருந்தால் வீடே சொர்க்கம் தான்..
1.எண்ணங்கள் வெவ்வேறாக இருந்தாலும் , ஒருவர் எண்ணத்திற்கு ஒருவர் மதிப்பு தந்து சொல்வதை காதில் வாங்க வேண்டும்.
2.கணவன் மட்டுமே வேலைக்கு செல்லும் வீட்டில் ,தன்னால் தான் குடும்ப பொருளாதாரம் இயங்குகிறது என்பதை எப்போதும் கணவன் வார்த்தைகளில் வெளிப்படுத்தக் கூடாது.
3.மனைவியும் வேலைக்கு செல்லும் வீட்டில், நானும் தான் வேலைக்கு போறேன் என்ற வார்த்தையை மனைவி அடிக்கடி சொல்லக் கூடாது.
4.இவரிடம்/இவளிடம் இதைச் சொன்னால் பெரிய பூகம்பமே வெடிக்குமோ என்ற பயத்தை ஒரு போதும் மனைவிக்கு கணவனும், கணவனுக்கு மனைவியும் தரக்கூடாது.பொய்யின் ஆரம்பமே பயம் தான்.
5.எவ்வளவு பெரிய சண்டை என்றாலும் உங்கள் இருவர் பற்றி மட்டும் தான் பேச வேண்டும்.கணவன் குடும்பத்தாரை பற்றி மனைவியும், மனைவியின் குடும்பத்தாரை பற்றி கணவனும் பேசவே கூடாது.தவறுகளில் மிகப்பெரிய தவறு இது.
6.மனைவியை தன்னில் ஒரு பாதியாக பார்க்காவிட்டாலும் வேலைக்காரியாய் பார்க்காமல் இருப்பது கணவனுக்கு அழகு.
7.மனைவியை ஏற்றது போல் அவள் குடும்பத்தையும் முழுமனதாய் கணவன் ஏற்க வேண்டும்.கணவனை ஏற்றது போல் அவன் குடும்பத்தையும் முழுமனதாய் மனைவி ஏற்க வேண்டும்.( இப்படி வாழ்ந்தால் முதியோர் இல்லங்கள் நிச்சயம் குறையும்)
8.கணவன் நண்பர்களுடன் ஊர் சுற்றி விட்டு நேரம் கழித்து வீடு வருவது. மனைவியை மட்டும் வீட்டுக்குள்ளே ஆயுள் கைதி ஆக்குவது, அவளை வெளியுலகம் அறியவிடாமல் செய்வது தவறு. படிப்பறிவில்லா பெண்களை சில ஆண்கள் இப்படித்
தான் நடத்துகின்றனர்.
9.கணவனும் மனைவியும் தனித் தனியே வெளியில் சென்றால் நேரமாய் வீடு திரும்ப வேண்டும் .அப்படி நியாயமான காரணத்திற்காக தாமதம் ஏற்பட்டால் ஒருவர் சொல்லும் காரணத்தை ஒருவர் நம்பி ஏற்றக் கொள்ளவேண்டும்.
10.அம்மாவின் சமையல் பக்குவத்தை எதிர்பார்த்து மனைவியின் சமையலை சாப்பிட்டு, ஏமாற்றம் என்றதும் அவளை திட்டக் கூடாது. அப்படி திட்டுவேன் தான் என்றால் அதற்கு முன் ஒன்றை யோசியுங்கள். திருமணம் ஆன புதிதில் உங்க அம்மாவும் இப்படித் தான் உங்க அப்பாவிடம் திட்டு வாங்கி இருப்பார்கள் சமையலுக்காக.பக்குவம் பார்த்ததும் வந்து விடக்கூடியதல்ல.பல வருட அனுபவத்தில் வருவது.
நரகமாய் இருக்கும் வீடு சொர்க்கம் ஆவதும், சொர்க்கமாய் இருந்த வீடு நரகம் ஆவதும் கணவன் மனைவி நடந்து கொள்ளும் விதத்தில் தான் இருக்கிறது.
-ஆதிரா
Visit our Page -► @[211901605494764:274:தமிழால் இணைவோம்]](https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-prn2/s403x403/1236732_666840376667549_1290969167_n.jpg)
![பொதிகை மலையும் ஜப்பானும்:-
தலைப்ப கேட்டவுடனே குழப்பம் வருமே, எனக்கும் அப்படி தான் இருந்திச்சி. பொதிகை திருநெல்வேலி பக்கம் இருக்கு, ஜப்பான் எங்கையோ இருக்கு, கப்பலும் கிடையாது, விமான சேவையும் கிடையாது அப்புறம் எதுக்கு இப்படி லிங்க் பண்றாங்கன்னு யோசிச்சிட்டே படிச்சேன் ரெண்டு வருஷம் முன்னாடி உள்ள தினத்தந்தி மாவட்ட சிறப்புகள் பகுதியை, அப்படியே ஷாக் ஆகிட்டேன், நீங்களும் பாருங்க ஷாக் ஆகி ஷேர் பட்டன் கிளிக் பண்ணுவிங்க.
பொதிகை மலைக்கு நிறைய சிறப்பு இருக்கு சொல்லனும்ன்னு நெனைச்சா விடிய விடிய சொல்லலாம், அதுல பெரிய போக்கிஷம்ன்னு பாத்தா ஒன்னு தமிழ் மொழி, ரெண்டாவது அங்க இருக்குற மூலிகை செடிகள், உலகிலேயே எங்கும் கிடைக்காத அரியவகை மூலிகைகள் பொதிகை மலையில் கிடைக்கும். இது எல்லாருக்கும் தெரிஞ்சது தான்.
அதே மாதிரி ஜப்பான் மேல அமெரிக்கா விசிய அணுகுண்டு நமக்கு தெரியும். ஹிரோஷிமா மற்றும் நாகசாகி இரண்டு நகரமும் அழிந்த நிலையில் தான் இரண்டாம் உலக போர் முடிவுக்கு வந்தது . இன்னும் 200 ஆண்டுக்கு ஜப்பான் மக்களால் அங்கு வாழ முடியாது, காரணம் காற்றில் நச்சு தன்மை இருபதாக கூறினார்கள் அவர்களுக்கு சுவாச பிரச்சனை ஏற்படும் என்று அப்போது இருந்த விஞ்ஞானம் கூறியது, அனால் இப்போது இருக்கும் ஜப்பானை பாருங்கள், மக்கள் எப்போதும் இருபது போல் வாழ்கிறார்கள் முன்னேறுகிறார்கள், இப்போது ஆராய்ந்து பார்த்தல் காற்றில் நச்சு தன்மை இல்லை, அது எப்படி சாத்தியம் ஆயிற்று என்று விஞ்ஞானிகள் ஆராய்ச்சியில் குதித்தனர், அராய்ச்சி முடிவில் தெரிந்த அதிசய உண்மை தான் இது.
ஜப்பானியர்கள் நம் இந்தியர்களை விட சற்று வழிமையானவ்ர்கள் மற்றும் புத்திசாலிகள் ஆனது காரணமே நம் பொதிகை மலையும், அதன் மருத்துவ குணமும் தான் என்று ஆராய்ச்சி முடிவில் கூறினார்கள். தென் மேற்கு பருவகாற்று விசும் போது காற்று பொதிகை மலையை கடக்கும் போது பொதிகை மலையில் இருக்கும் மரங்களின் முலிகை பொருள்கள் காற்றில் கலக்கிறதாம், அந்த காற்று பல மைல்கள் தூரம் உள்ள ஜப்பான் கடக்கும் போது அந்த முலிகை காற்று மழையாய் பொழிக்கிறது. அப்படியே ஷாக் ஆகிடிங்கலா??? சிக்கிரமா லைக் பண்ணிட்டு ஷேர் பண்ணிட்டு போங்க, நாளைக்கு வரேன்... டாட்டா...
- @[100006660698739:2048:அ.பொன் மா கிசன்]](https://scontent-a.xx.fbcdn.net/hphotos-ash3/s403x403/945195_574782175890603_196114549_n.jpg)

![அடேங்கப்பா நம் தமிழர்கள் இவ்வளவு அறிவு திறன் உள்ளவர்களா???
வியந்து நின்றான் இன்று நெல்லை அப்பர் கோவில் சிலையை கண்டவுடன்,
இந்த பதிவு ஹிந்துக்களுக்கு மட்டும் அல்ல, இது தமிழர்களுக்கு, மதத்தை பார்க்காமல் கலையை பார்த்து பதிவு செய்கிறேன் நான்.
முழுவதையும் படித்து பகிருங்கள் உங்கள் நண்பர்களிடம்,
இங்கு இருக்கும் சிற்பம் நெல்லை அப்பர் கோவில் உள்ளது, அது யார்? அதன் வரலாறு என்ன? என்பது எல்லாம் எனக்கு தெரியாது, ஆனால் பார்த்து பிரமித்து நின்று தொட்டு பார்த்தேன் அந்த சிலைகளை.
நம்மகிட்ட ஒரு பென்சில் பேப்பர் குடத்து ஒருத்தர் வரைய சொன்ன என்ன செய்வோம்? அவர்கள் கண்,மூக்கு,வாய்,கை,கால் ஒரு தோராயமாக வரைவோம். ஆனால் அவர்களை சிலையாக செதுக்க சொன்னால் கண்டிப்பா வரைஞ்சத்தவிட கேவலமா செதுக்குவோம் சிலரை தவிர.....
இங்க முதலில் நடுல இருக்குற சிற்ப்பத்தை பாருங்க? அப்படியே மனிதன் முகம், கண்,மூக்கு,வாய்,மீசை எல்லாம் அப்படியே இருக்கும், எப்பா இது தான் எல்லா கோவிலிலும் இருக்குமேன்னு கிஷன் திட்டுவிங்க, அப்படியே லைட்டா மார்ப்புக்கு கீழ பாருங்க? சின்னதா கோடு கோடா தெரியுதா தெரியலனா முதல் படத்தை மார்ப்புக்கு கீழே பாருங்கள், அது என்னனு தெரியுதா? தெரியலய அந்த சிற்பம் மாதிரியே நின்னு பாத்தா தெரியும் அது நாம் நெஞ்சு எலும்புன்னு, என்ன ஆச்சரியம் பாருங்க அந்த காலத்துல கல்லுல எப்படி செத்துக்கி இருக்காங்கன்னு, அது மட்டுமா படத்தில் இருக்குற அம்பு குறி இட்ட இடத்தில உற்று பாருங்கள், முன்றாம் படம் கால் பகுதில் எடுக்கப்பட்டது, நம்ம கால அந்த மாதிரி வச்சி பாருங்க, அப்போம் அந்த சிற்ப்பதில் இருக்குற மாதிரி தான் நரம்பு தெரியும், அந்த காலத்தில நரம்பு தெரியுற மாதிரி சிற்பமே செதுக்கி இருக்கிறார்கள் தமிழர்கள்? அப்படினா மருத்துவத்தில் எப்படி இருந்தது இருப்பாங்கன்னு நீங்களே யோசிச்சி பாருங்க.....
சில பக்கிங்க இதையும் குற சொல்லும், தயவு செஞ்சி திருநெல்வேலி நெல்லை அப்பர் கோவில் போய் பாருங்க உண்மை தெரியும். என்றும் தமிழ் வரலாற்று மற்றும் கலாசாரத்திருக்காக கிஷன்.....
- @[100006660698739:2048:அ.பொன் மா கிசன்]](https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-ash3/p296x100/73608_574786502556837_560129500_n.jpg)