Sunday, September 22, 2013

தமிழகத்தி




தமிழகத்திலே உள்ளது பூம்புகார் நகரம் ,பூம்புகார் நகரம் உலகின் முதல் கப்பல் கட்டிய நகரம். அவன் கப்பல் கட்டிய காலத்திலே கிரேக்கன் அவனோடு வணிகம் செய்து இருக்கிறான்.

ஒருமுறை அவன் வணிகம் செய்ய வந்த போது நம்முடைய கப்பலைப் பார்த்து வியந்து அது போலவே ஒரு கப்பலை கட்ட வேண்டும் என்று எண்ணி கப்பலை கட்டிக் கொண்டுவந்து தமிழனிடம் காட்டுகிறான் , அதற்க்கு நம் தமிழன் நாங்கள் வேறு ஒரு கப்பலை கட்டி இருக்கிறோம் இதோ பின்புறம் இருக்கிறது வந்து பாருங்கள் என்றான் இதற்க்கு முன்பு நாங்கள் கட்டிய கப்பல் காற்று அடித்த திசையிலே செல்லக் கூடியது இப்போது நாங்கள் வடிவமைத்திருக்கும் கப்பல் எந்திரம் பொருத்திய கப்பல் நாம் வேண்டிய திசையிலே செலுத்தக் கூடியது என்று காட்டினான்.

என்று கிரேக்கன் அவன் வரலாற்றிலே எழுதி வைத்து இருக்கிறான் பூம்புகார் நகரம் கடலில் புதைந்து உள்ளது. இப்போது அந்த கடலில் புதைந்த பகுதியை ஆராய்ச்சி செய்த அமெரிக்கன் சொல்கிறான் இப்போது இருக்கும் சென்னைப் பட்டணத்தை விட பெரியது இந்த பூம்புகார் நகரம் என்கிறான் .

கப்பல் கட்டும் தொழிலிலே தேர்ச்சி பெற்றவன் தமிழன் நாம் தமிழர்கள் ..............

@டப்பா தலையன்


No comments:

Post a Comment