Sunday, September 29, 2013

அண்ணாதுரை

எனக்கு மிகவும் பிடித்த தலைவர் பேரறிஞர் அண்ணாதுரை!காரணம் என்னவென்றால்,
அறிஞர் அண்ணா மிகவும் எளிமையானர்;ஆங்கிலத்தில் நல்ல புலமை பெற்றிருந்தும்,எந்த ஒரு தமிழனிடமும் ஒரு சிறிய ஆங்கில வார்த்தைகூட பேசியது கிடையாது.அறிஞர்அண்ணாவின் பாட்டி ஒருநாள்,அண்ணாவிடம் ஆ
ங்கிலத்தில் பேசுமாறு வேண்டுகோள் விடுத்தார்.ஆனால் அறிஞர் அண்ணாவோ,"நான் ஆங்கிலேயனிடம் மட்டும் தான் ஆங்கிலத்தில் பேசுவேன்" என்று கூறி,ஆங்கிலம் பேச மறுத்துவிட்டார்.நமது அறிஞர் அண்ணா புகையிலை(TOBACCO AND OPIUM) போடும் பழக்கம் உடையவர்;இவரைப் பற்றி கேள்விபட்ட இங்கிலாந்து(ENGLAND) மாணவர்கள்,பார்பதற்கு இவர்(அறிஞர் அண்ணா) 'நாட்டுபுறத்தான்' போல இருக்கிறார்;இவருக்கு எங்கே ஆங்கிலம் தெரியப் போகிறது என்று ஏளனமாக எண்ணிக்கொண்டு,இங்கிலாந்து மாணவர்கள் கேள்வி கேட்க தொடங்கினர்.அவை பின்வருமாறு,

BRITISH STUDENTS:
( ஏளனமாக நகைத்துக் கொண்டு)
'BECAUSE' என்ற வார்த்தை மூன்று தடவை தொடர்ந்து வருகிற மாதிரி வாக்கியம் கூற முடியுமா? (can you make the sentence by using because three times in it?)

அறிஞர் அண்ணா(ARIGNAR ANNA):
"No sentence can begin with because because, because is a conjunction.
எந்த வாக்கியமும் ஒரு வார்த்தையை கொண்டு துவங்காது. அவ்வார்த்தை
ஏனென்றால். ஏனென்றால், ஏனென்றால் என்பது ஒர் இணைப்புச் சொல்."

No comments:

Post a Comment