Sunday, September 22, 2013

பொதிகை மலையும் ஜப்பானும்


பொதிகை மலையும் ஜப்பானும்:-

தலைப்ப கேட்டவுடனே குழப்பம் வருமே, எனக்கும் அப்படி தான் இருந்திச்சி. பொதிகை திருநெல்வேலி பக்கம் இருக்கு, ஜப்பான் எங்கையோ இருக்கு, கப்பலும் கிடையாது, விமான சேவையும் கிடையாது அப்புறம் எதுக்கு இப்படி லிங்க் பண்றாங்கன்னு யோசிச்சிட்டே படிச்சேன் ரெண்டு வருஷம் முன்னாடி உள்ள தினத்தந்தி மாவட்ட சிறப்புகள் பகுதியை, அப்படியே ஷாக் ஆகிட்டேன், நீங்களும் பாருங்க ஷாக் ஆகி ஷேர் பட்டன் கிளிக் பண்ணுவிங்க.

பொதிகை மலைக்கு நிறைய சிறப்பு இருக்கு சொல்லனும்ன்னு நெனைச்சா விடிய விடிய சொல்லலாம், அதுல பெரிய போக்கிஷம்ன்னு பாத்தா ஒன்னு தமிழ் மொழி, ரெண்டாவது அங்க இருக்குற மூலிகை செடிகள், உலகிலேயே எங்கும் கிடைக்காத அரியவகை மூலிகைகள் பொதிகை மலையில் கிடைக்கும். இது எல்லாருக்கும் தெரிஞ்சது தான்.

அதே மாதிரி ஜப்பான் மேல அமெரிக்கா விசிய அணுகுண்டு நமக்கு தெரியும். ஹிரோஷிமா மற்றும் நாகசாகி இரண்டு நகரமும் அழிந்த நிலையில் தான் இரண்டாம் உலக போர் முடிவுக்கு வந்தது . இன்னும் 200 ஆண்டுக்கு ஜப்பான் மக்களால் அங்கு வாழ முடியாது, காரணம் காற்றில் நச்சு தன்மை இருபதாக கூறினார்கள் அவர்களுக்கு சுவாச பிரச்சனை ஏற்படும் என்று அப்போது இருந்த விஞ்ஞானம் கூறியது, அனால் இப்போது இருக்கும் ஜப்பானை பாருங்கள், மக்கள் எப்போதும் இருபது போல் வாழ்கிறார்கள் முன்னேறுகிறார்கள், இப்போது ஆராய்ந்து பார்த்தல் காற்றில் நச்சு தன்மை இல்லை, அது எப்படி சாத்தியம் ஆயிற்று என்று விஞ்ஞானிகள் ஆராய்ச்சியில் குதித்தனர், அராய்ச்சி முடிவில் தெரிந்த அதிசய உண்மை தான் இது.

ஜப்பானியர்கள் நம் இந்தியர்களை விட சற்று வழிமையானவ்ர்கள் மற்றும் புத்திசாலிகள் ஆனது காரணமே நம் பொதிகை மலையும், அதன் மருத்துவ குணமும் தான் என்று ஆராய்ச்சி முடிவில் கூறினார்கள். தென் மேற்கு பருவகாற்று விசும் போது காற்று பொதிகை மலையை கடக்கும் போது பொதிகை மலையில் இருக்கும் மரங்களின் முலிகை பொருள்கள் காற்றில் கலக்கிறதாம், அந்த காற்று பல மைல்கள் தூரம் உள்ள ஜப்பான் கடக்கும் போது அந்த முலிகை காற்று மழையாய் பொழிக்கிறது. அப்படியே ஷாக் ஆகிடிங்கலா??? சிக்கிரமா லைக் பண்ணிட்டு ஷேர் பண்ணிட்டு போங்க, நாளைக்கு வரேன்... டாட்டா...

அ.பொன் மா கிசன்

No comments:

Post a Comment