Friday, March 22, 2013

Bastard அத்வானி தெரிவித்த கருத்து.....

ஐநா வில் அமெரிக்க தீர்மானம் தொடர்பாக அத்வானி தெரிவித்த கருத்து.....

இலங்கையில் சிங்களரை நாம் விட்டு கொடுக்க முடியாது. அவர்கள் ராமர் விட்டு வந்த அனுமன் படையின் வாரிசுகள். அங்குள்ள தமிழர்கள் ராவண படையை சேர்ந்தவர்கள். சிங்களமும், தமிழும் சமஸ்கிருதத்தின் குழந்தைகள். இந்தியா இலங்கையை முழுமையாக ஆதரிக்க வேண்டும்.........

# இனி காங்கிரசுடனோ , பி ஜே பி உடனோ மத்தியில் கூட்டணி வைத்து இங்கு உள்ள தமிழக கட்சிகள் ஓட்டு கேட்டு வந்தால் செருப்பால அடிக்கணும் .,

தமிழன் என்கிற திமிரு எனக்கும் உண்டு

ஏமாற்றம் தரும் அமெரிக்க திர்மானம். இதை ஆதரிக்க, இத்தனை நாள் நாடகம் ஆடி இருக்க வேண்டாம் பிரதமர் மன்மோகன்சிங்கும், மன்மோகன் பின்னால் இருக்கும் இத்தாலியம்மாவும், இதை தீர்மானம் என கூறுவதை விட, அமெரிக்க ஏகாதிபத்திய முயற்சி என்று கூறலாம், இத்தீர்மாணத்தால் தமிழர்களுக்கு எவ்வித பயனும் இல்லை.

தமிழா......: சுதந்திர இந்தியா உருவான பிறகு கலவரத்தை அடக்க ராணுவம் வந்த பெருமை தமிழ்நாடு மட்டும் தான் (காஷ்மீர் தவிர்த்து) அன்று மொழி போர் (1965ல் இந்தி எதிர்ப்பு போராட்டம்), இன்று இன போர், தமிழா ஒன்று "தமிழ் ஈழம் அல்லது தமிழ் தனி நாடு", ஒன்று பெறுவோம் "தமிழன் என்றும் முதலவன் என்போம்", ஓங்குக தமிழ் அற போர்., சுய ஆட்சி, மறைந்து, தனி தமிழ் நாடு போராட்டம் வெடிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை, ஈழம் உருவானால், தமிழ் நாடு என்றும் அமைதி பூங்கா, அவ்வாறு இருக்க தமிழர் ஆசைபடுகிறோம்,

எங்கள் மாணவர்கள் இன்று அற போராளியாக, அவர்கள் ஆயுத போராளியாக மாறும் முன் நன்மை நடக்க ஆண்டவனிடம் வேண்டுகிறேன், உலகை ஒரு குடை கீழ் ஆண்ட இனமடா நம் தமிழ், நாங்கள் அமைதி காக்கிறோம், சீண்டாதே, சாது மிரண்டால் காடு கொள்ளாது...

மத்திய அரசே, உன் நாடகத்தை நிறுத்து, வேண்டாம் இரட்டை வேடம், சிங்களன் உன் உறவினனா? இல்லை தமிழன் உன் நாட்டவன என்பதை முடிவு செய், கொலையாளி ராஜபக்சேவை கூண்டில் நிறுத்து, தமிழ் ஈழம் மலர செய், வாஜ்பாய் ஆட்சியில் சிங்களனை அடக்கி போரை நிறுத்தி தமிழனை வாழச் செய்தார், அவர் தமிழனின் சகோதரர், உன்னால் முடியவில்லை என்றால் ஆட்சி விட்டு வெளியேறு, நாங்கள் இருக்கிறோம் எங்கள் சகோதரகளுக்கு, உன் சாயம் வெழுத்து விட்டது.

via - தமிழன் என்கிற திமிரு எனக்கும் உண்டு

Share it- Tamilan | www.twitter.com/tamilanworldwid | www.youtube.com/tamilanworldwide as much as possible

No comments:

Post a Comment