Friday, March 22, 2013

என் இளைய தலைமுறைகளே..

என் இளைய தலைமுறைகளே..
மனம் வலிக்கிறது
சில தங்கை, தம்பிகள் சினிமா மோகத்தில் இன்னும் ஆழ்ந்து இருப்பது மனம் வலிக்க செய்கிறது..
இத்தனை மாணவ செல்வங்கள் பட்டினி போராட்டம் நடத்தியும் நடிர்களின் இன்னும் ஒரு நாய் கூட பெரிதாக முன் வரவல்லை என்பது சிந்திக்க வேண்டிய விஷயம்...
இன்னும் எங்கள் சுப்பர் ஸ்டார் என்று சொல்லி கொண்டு திரியும் மாணவ செல்வங்களே, உங்கள் ரஜினிகாந்த் அளித்த பேட்டியை பாருங்கள்....
[மும்பை குண்டுவெடிப்பில ் தொடர்புடையே நடிகர் சஞ்சய் தத்திற்கு, இன்று 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை கொடுக்கப்பட்டதற ்கு ரஜினியின் கருத்து:
எனது அன்பான அருமையான நண்பருக்கு இந்தத் தீர்ப்பு கிடைத்ததை அறிந்து மிகவும் வருத்தப்பட்டேன் . அவரை மன்னித்து விடுதலை செய்ய பலர் போராடுவது நம்பிக்கையூட்டு கிறது. அவர் மீதமுள்ள வாழ்க்கையை நிம்மதியாக செலவழிக்க கடவுளிடம் நான் பிராத்திக்கிறேன ்...]
கடந்த பல நாட்களாக மாணவருக்கு ஆதரவாக ரஜினி குரல் கொடுக்க வில்லை, நேற்று வந்த தீர்ப்புக்காக வருத்தபடுகிறார் ..
எந்த விதத்தில் நியாயம்..
தமிழ் பேரை சொல்லி பிழைக்கும் நரிக்கூட்டத்தை கண்டு கொள்ளுங்கள்..
உங்களை படம் பார்க்க வேண்டாம் என்று சொல்லவில்லை அவர்களின் மீது உள்ள மதிப்பை களைந்து விட்டு, நம் தமிழ் மொழி மீதும், நம் தமிழர் மீதும் மதிப்பு கொள்ள வேண்டும் என்பதை மறந்துவிடதிர்கள ்..

No comments:

Post a Comment