Tuesday, November 20, 2012

ready ya

நெய்வேலி நிலகரி முலம் தயாரிக்க படும் மின்சாரத்தை வெக்கமே இல்லாம வங்கி பயன் பெரும் கன்னட வெறியர்களே. இனி நதிகளை தேசியமையம் ஆக்கினால் தான் கர்நாடகவுக்கு மின்சாரம் இல்லையெனில் நெய்வேலி காலவரையற்ற மூடப்படும் என தமிழக அமைப்புகள் ஒன்று சேர்ந்து நெய்வேலியை முற்றுகை இடவேண்டும்.

என்ன தற்போதைய மின் வெட்டை விட இன்னும் சிறிது நேரம் மின் வெட்டு அதிகரிக்கும், ஆனால் நம் காவேரி டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்க படும்.

ஏன் எந்த ஒரு தமிழ் அமைப்பும் இதற்க்கு முன்வரவில்லை?

No comments:

Post a Comment