ஐநா மன்றம் விற்பனைக்கு :
*******************************************
ஐநாவின் நீதி இந்தியாவின் செய்தியே இலங்கைக்கு வாதி :தமிழர்கள் பீதி ஒவ்வொருவருக்கும் போகும் பேதி ..
விடயத்திற்கு வருவோம் : உலகில் ஒவ்வொரு நாடும் தன்னை உலகில் நிமர்த்திக்கொ

ள்ள
, தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள , தன்னை காத்துக்கொள்ள எதாவது ஒருமுறையை
கையிர்கொள்ளும் ..அப்படிப்பட்ட நாடுகளில் சில தங்களின் அணு ஆயுதத்தை வைத்து
மற்றவர்களை ஆளும் , சில நாடுகள் தீவிரவாதத்தை வளர்க்கும் , சில நாடுகள்
உலகத்திற்கே ஏற்றுமதி இறக்குமதி தொழிலை வைத்து மாற்றனை மிரட்டாமல் உலகை
தன்கையிற் கொள்ளும் ,ஒரே ஒரு நாடு எந்த குப்பையை கொட்டினாலும் எவன்
மலத்தை கொட்டினாலும் அதை உலகத்தரம் என்று வாங்குவதற்கு தயாராக இருக்கும் .
அனால் இந்த மானகெட்ட விடயத்தை வைத்தே உலகை தன வசம்கொள்ளும் ஒரு நாடு
இருக்கிறது ..அது வேறு எதுவும் இல்லை ..நீங்கள் நினைக்கும் சில நூறு
வருடங்களுக்கு முன்பு தனிதனி இனமாக இருந்து பின்னர் சொற்ப நூற்றாண்டில் பல
பரப்புகளை சேர்த்து உருவாக்கப்பட்ட அந்த தெய்விக ஒருகிணைக்கப்பட்ட
திருநாடுதான் ..
மேலே குறிபிடப்பட்டுள்ள அனைத்து வகையான தனித்தன்மை உள்ள நாடுகளுக்கு தன்வண்ணம் மேலோங்கி இருக்க வேண்டும் என்றால் அணு ஆயுதம் , தீவிரவாதம் ,ஏற்றுமதி இறக்குமதி இவை அனைத்தும் அந்நாடுகளில் மேலோங்க வேண்டும் என்றால் நுகர்வோர் வேண்டும் ..அதற்க்கு நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் ஒரே நாடு அத்திருனாடுதான் ..இதைவைத்தே உலகை தன வசம் கொள்ளும் அதனின் சிறு எடுத்துக்காட்டுதான் இன்றைய ஐநாவின் நீதி ...இன்னும் சில தினங்களில் ஐநா மன்றமே விலைக்கு போகும் அதை வாங்கப்போவதும் அந்நாடுதான் .
உலகமே அழிந்தாலும் நான் குறிப்பிடும் நாடு கடைசியாகத்தான் அழியும் ஏன் என்றால் அந்த அழிவையும் வாங்குவதற்கு நுகர்வோர்கள் அதிகம் இருக்கும் நாடு .பல வளங்களை இருப்பில் கொண்ட அந்நாடு அரசியலால் சாக்கடையாய் நாற்ற மலரை சூடி கொண்டிருக்கிறது ..

No comments:
Post a Comment