நிதி மூலதனம் உலகம் முழுவதையும் தனது ஒட்டு மொத்த ஆதிக்கத்தில் எடுத்துக்கொண்டது .
அந்த நாள் முதலாய் மானுட சமூகத்தின் பெரும்பகுதியை வறுமையின் பிடியில்
வைத்திருக்கிறது .மிக வலிமை மிக்க நாடுகளின் கூட்டமைப்பு எல்லா
இலாபங்களையும் தமக்குள் பங்கிட்டுக்கொண்டு விடுகிறது .
நமது நாடுகளின் தீவிர வறுமையின் அடித்தளத்தில்தான் அந்த வலிய நாடுகளையுடைய மக்களின் வாழ்க்கைத்தரம் அமைந்திருக்கிறது .
ஆகவே வளர்ச்சியடையாத நாடுகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு
ஏகாதிபத்தியத்திற்கு எதிராக நாம் கட்டாயம் சண்டையிட்டுத்தானாக வேண்டும்
!!!.
உலகின் எந்த ஓர் இடத்தில் எது நடந்தாலும் நமக்கென்ன என்று பாராமுகத்துடன் நாம் இருந்துவிட முடியாது .
பாட்டாளி வர்க்க சர்வ தேசியத்தைப் பின்பற்றுவது ஒரு கடமை மட்டுமல்ல, தப்பிச் செல்ல முடியாத ஒரு தேவையும் கூடத்தான் !!!.
via Micheal Raj
நிதி மூலதனம் உலகம் முழுவதையும் தனது ஒட்டு மொத்த ஆதிக்கத்தில் எடுத்துக்கொண்டது .
அந்த நாள் முதலாய் மானுட சமூகத்தின் பெரும்பகுதியை வறுமையின் பிடியில் வைத்திருக்கிறது .மிக வலிமை மிக்க நாடுகளின் கூட்டமைப்பு எல்லா இலாபங்களையும் தமக்குள் பங்கிட்டுக்கொண்டு விடுகிறது .
நமது நாடுகளின் தீவிர வறுமையின் அடித்தளத்தில்தான் அந்த வலிய நாடுகளையுடைய மக்களின் வாழ்க்கைத்தரம் அமைந்திருக்கிறது .
ஆகவே வளர்ச்சியடையாத நாடுகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு ஏகாதிபத்தியத்திற்கு எதிராக நாம் கட்டாயம் சண்டையிட்டுத்தானாக வேண்டும் !!!.

No comments:
Post a Comment