Tuesday, December 4, 2012

EElam

ஈழப்போராட்டத்தில் மிக முக்கியமான போராட்டம்.
ஈழ தமிழர்களுக்காக ஒரு மணி நேரம் செலவிடுங்கள்.
=========================

தமிழீழ இனப்படுகொலையில் மறைமுகமாக பங்கெடுத்தும், போருக்கு பின் நேரடியாகவும் இலங்கையை காப்பாற்றியும் வருகிற இந்திய அரசின் நலன
ுக்கு துணையாகவும், சிங்கள பேரினவாதத்தினை காக்கவும் முனையும் ஐ. நாவினை நோக்கிய போராட்டத்தினை துவக்குகிறோம்....

தமிழர்களே துரோகியையும், எதிரியையும் விடாது எதிர் கொள்வோம்... இத்ற்கு மேலும் தமிழகத் தமிழர்கள் இந்த அயோக்கியர்களின் கழுத்தினை நெருக்காவிட்டால் குற்ற உணர்ச்சியிலேயே நமது காலம் கடந்து செல்லும்...

2009இல் நாம் செயல்படாமல் இருந்ததால் நடந்த படுகொலைக்கு நியாயம் கிடைக்க இந்த தருணத்தில் எழுவது அவசியம்... சாதியாய், கட்சியாய், இயக்கமாய் பிரிந்து நின்று தமிழீழத் தமிழனை மீண்டும் ஒருமுறை நாம் தோற்கடிக்க வேண்டாம்..

ஐ. நாவின் அயோக்கிய கதவினை உடைத்தெரிவது அவசியம்.....

நம் தமிழீழக் குழந்தைகள் கதற கதர கொலை செய்யப்பட்ட போது மெளனமாய் அங்கீகரித்து நின்ற இந்த கொலைகாரன்களை தண்டிக்கக் கோரிய போராட்டமட்டுமல்ல இது, இவர்கள் தடுத்து நிறுத்திய தமிழீழ விடுதலைக்கான சர்வதேச வாக்கெடுப்பினை உடனடியாக நடத்துவதும், இலங்கை மீது சர்வதேச விசாரனையை கொண்டு வருவதும் இதன் மூலம் சாத்தியபடுத்த வேண்டும்...

வரும் டிசம்பர் 9, ஞாயிறு, மாலை 4 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஒன்று திரண்டு ஐ. நாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்க தயாராவோம்

This is an important event in Eelam struggle.
Every Tamil should participate in this.
Please share it.

No comments:

Post a Comment