எங்க
ஊர் விறகு வெட்றவருக்குக் கூட தெரியும் கருவேல மரத்தின் வேரை வெட்டாமல்
எத்தனை முறை வெட்டினாலும் மீண்டும் மீண்டும் வளருமென்று......
கொலை, கொள்ளை, வன்புணர்வு, கலவரம் போன்ற அனைத்து அராஜகங்களிலும் வேராய்
நின்று வினையூக்கியாய் செயல்பட்டு மனிதனை மிருகமாக்குவது.....
சாத்தான் சாராயமென்று தெரிந்தும் ...அதை ஆறாக ஓட விட்டுவிட்டு அந்த சட்டம்
,இந்த சட்டம் போட்டு சமூக நல்லிணக்கத்தை காப்பேன், சட்டம் ஒழுங்கை
நிலைநாட்டுவேன் என்பது....
# புற்றுநோய்க்கு "ஜண்டு பாம்" தடவும் கதைதான்!!!!
via முத்துவேல்
எங்க
ஊர் விறகு வெட்றவருக்குக் கூட தெரியும் கருவேல மரத்தின் வேரை வெட்டாமல்
எத்தனை முறை வெட்டினாலும் மீண்டும் மீண்டும் வளருமென்று......
கொலை, கொள்ளை, வன்புணர்வு, கலவரம் போன்ற அனைத்து அராஜகங்களிலும் வேராய் நின்று வினையூக்கியாய் செயல்பட்டு மனிதனை மிருகமாக்குவது.....
சாத்தான் சாராயமென்று தெரிந்தும் ...அதை ஆறாக ஓட விட்டுவிட்டு அந்த சட்டம் ,இந்த சட்டம் போட்டு சமூக நல்லிணக்கத்தை காப்பேன், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவேன் என்பது....
# புற்றுநோய்க்கு "ஜண்டு பாம்" தடவும் கதைதான்!!!!
via முத்துவேல்
கொலை, கொள்ளை, வன்புணர்வு, கலவரம் போன்ற அனைத்து அராஜகங்களிலும் வேராய் நின்று வினையூக்கியாய் செயல்பட்டு மனிதனை மிருகமாக்குவது.....
சாத்தான் சாராயமென்று தெரிந்தும் ...அதை ஆறாக ஓட விட்டுவிட்டு அந்த சட்டம் ,இந்த சட்டம் போட்டு சமூக நல்லிணக்கத்தை காப்பேன், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவேன் என்பது....
# புற்றுநோய்க்கு "ஜண்டு பாம்" தடவும் கதைதான்!!!!
via முத்துவேல்

No comments:
Post a Comment