Monday, December 10, 2012

love letter of karl marx to his girl

கார்ல் மார்க்ஸ் ஜென்னிக்கு எழுதிய காதல் கடிதத்தில் இருந்து சில வரிகள்:

கெஐட் பத்திரிகையின் ஆசிரியர் பதவியை ஏற்றுக்கொண்டேன். இப்படி ஒரு பதவியில் அமர்ந்து நிர்வாகம் செய்வதே எனக்குப் பிடிக்காத விஷயம். இப்படி ஒரு பிடிக்காத விஷயத்தில் நான் ஈடுபட்டதற்குக் காரணம் நீ தான். என் பிரிவு உன்னை எவ்வளவு தூரம் வாட்டுகிறதென்று எனக்குத் தெரியும்.

வாழ்க்கை நடத்துவதற்கு ஏற்ற பொருளாதாரச் சூழ்நிலையை ஏற்படுத்திக் கொண்ட பிறகுதான் உன்னை மணப்பதென்பது என் தீர்மானம். என்பது உனக்குத் தெரியும். உன்னை மணக்க வேண்டும் என்ற நினைவு பலமாக உந்தியதால் தான் கெஐட் பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக்கொண்டேன். என் பொருட்டு பல இன்னல்களை அனுபவிக்கின்றாய் எனக் கேள்விப் பட்டேன். வருத்தப்படவில்லை, மகிழ்ச்சி அடைந்தேன். இதுதான் உண்மை வாழ்க்கை. பிறர் பரிகாசம் செய்கிறார்களே என்று அஞ்சாதே, உன் மனதை உறுதிப்படுத்திக் கொள்.

உன் நினைவில் இருக்கும்
கார்ல் மார்க்ஸ்
 
No comments:

Post a Comment