Thursday, December 13, 2012

tamil's history

Photo: நண்பர்ளே இந்த படத்தில் பார்ப்பதற்கு அழகாக தெரியும் இந்த  தூண்களும், அதில் உள்ள சிற்பங்களும்  " மணற்பாறைகளால் " செய்யப்பட்டுள்ளது, இதை பற்றி இணையத்தில் ஆராய்ந்த போது, உலகில் சில பகுதிகளில் மட்டுமே இந்த முறையை பின்பற்றி கட்டிடங்களை எழுப்பியுள்ளார்கள், எகிப்தில் உள்ள பிரமிட்,போன்ற கட்டிடங்களில் கூட இந்த முறை பயன் படுத்தப்பட்டுள்ளது, ஆனால் அவை அனைத்தும் உலகப்புகழ் பெற்று விளங்குகின்றது, நமது ஊரில் இருக்கும் இந்த சிறப்புகளை நாம் உலகறிய செய்ய வேண்டும், இந்த சிறப்புகளை மண்ணோடு மண்ணாக்கிவிடக்கூடாது  ஆகையால் இந்த  ' மணற்பாறை ' குறித்த தகவல் உங்களுக்கோ, உங்கள் நண்பர்களுக்கோ தெரிந்தால், கொஞ்சம் தயவு கூர்ந்து பகிருங்கள், யாரேனும் " GEOLOGIST  " உங்களுக்கு தெரிந்திருந்தால் கொஞ்சம் அறிமுகப்படுத்துங்கள், இது போன்றவற்றை வெறுமனே பகிர்ந்து ஆஹா, ஓஹோ, என்பதற்கு பதிலாய், அதில் ஆய்வு மேற்கொண்டு, பிறமொழிகளில் மொழிபெயர்த்து நம் பெருமைகளை உலகறிய செய்வோம், நன்றி. 
 
நம் வரலாறு சிறக்க உதவுங்கள்...
நண்பர்ளே இந்த படத்தில் பார்ப்பதற்கு அழகாக தெரியும் இந்த தூண்களும், அதில் உள்ள சிற்பங்களும் " மணற்பாறைகளால் " செய்யப்பட்டுள்ளது, இதை பற்றி இணையத்தில் ஆராய்ந்த போது, உலகில் சில பகுதிகளில் மட்டுமே இந்த முறையை பின்பற்றி கட்டிடங்களை எழுப்பியுள
்ளார்கள், எகிப்தில் உள்ள பிரமிட்,போன்ற கட்டிடங்களில் கூட இந்த முறை பயன் படுத்தப்பட்டுள்ளது, ஆனால் அவை அனைத்தும் உலகப்புகழ் பெற்று விளங்குகின்றது, நமது ஊரில் இருக்கும் இந்த சிறப்புகளை நாம் உலகறிய செய்ய வேண்டும், இந்த சிறப்புகளை மண்ணோடு மண்ணாக்கிவிடக்கூடாது ஆகையால் இந்த ' மணற்பாறை ' குறித்த தகவல் உங்களுக்கோ, உங்கள் நண்பர்களுக்கோ தெரிந்தால், கொஞ்சம் தயவு கூர்ந்து பகிருங்கள், யாரேனும் " GEOLOGIST " உங்களுக்கு தெரிந்திருந்தால் கொஞ்சம் அறிமுகப்படுத்துங்கள், இது போன்றவற்றை வெறுமனே பகிர்ந்து ஆஹா, ஓஹோ, என்பதற்கு பதிலாய், அதில் ஆய்வு மேற்கொண்டு, பிறமொழிகளில் மொழிபெயர்த்து நம் பெருமைகளை உலகறிய செய்வோம், நன்றி.

No comments:

Post a Comment