Thursday, December 13, 2012

the worst language samasgritham

‎-> 1931 வரையில் இந்தியாவில் ஓர் சட்டம் இருந்தது. சமஸ்கிருதம் படித்தவர்கள் மட்டுமே எம்.பி.பி.எஸ் படிக்க முடியும். சமஸ்கிருதம் யார் படிக்க வேண்டும் என்றால் பார்ப்பான் மட்டுமே! மற்றவர்கள் படிக்க அனுமதி இல்லை.

-> இராஜாஜி (பார்ப்பனர்) ஆட்சிக்கு வந்தபோது (மக்களால் தெரிவு செய்யப்படவில்லை. காங்கிரசால் முதல்வர் பதவிக்கு அமர்த்தப்பட்டவ ர்) 'கல்வி எதற்கு? அவனவனும் அவரவர் சாதி தொழிலை செய்யுங்கள்' என்று பெரும்பான்மையான பள்ளிகளை மூடினார்.

-> கிட்டத்தட்ட 50 வருடங்களாகவே தமிழர்களுக்கு கல்வியை குறித்து புரிந்துணர்வு ஏற்பட்டது. காமராஜர் தான் தமிழர்களுக்கு இலவச கல்வி, இலவச சத்துணவு திட்டத்தையும் அறிவித்து ஊக்குவித்தார்.

-> இன்று ஜெ (பார்ப்பாத்தி) இராஜாஜியின் வேலையை ஆரம்பித்திருக்கிறார். முதலில் பாடத்திட்டத்தை மாற்ற முயற்சி எடுத்தது. தற்போது இடஒதுக்கீட்டுக்கு எதிரான செயல் திட்டத்தில் ஆர்வமாக செயல்படுகிறார். நடிகைகளும் நடிகர்களும் அரசியலுக்கு வந்தால் தாங்கள் வைத்ததே சட்டம் என்று ஆணவமாய் செயல்படுவது திமீரான மக்கள் விரோத செயல்!

செத்தாலும் காமராசர் போல் பேர் வாங்கி சாக வேண்டும். கல்வி மறுப்பது என்பது சமூதாயத்தை பின்னோக்கி வைத்திருக்கும் பார்ப்பன சூட்சமம்! தமிழகம் உணர்ந்து அடக்குமுறையில் இருந்து திமீறி எற வேண்டும்!

No comments:

Post a Comment