Monday, December 10, 2012

kavithai


கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படம் அதில் ஒரு இடத்தில் எழுத்தாளர் இந்திரா(மாதவன்) டாக்டர்.
விக்ரமசிங்கவும்(பிரகாஷ்ராஜ் ) பேசிக்கொண்டிருக்கும்போது மாதவன் ஓர் கவிதை கூறுவார் .

எங்கள் புருவங்கள் தாழ்ந்துள்ளன.
எங்கள் இமைகள் கவிந்துள்ளன.
எங்கள் உதடுகள் அண்டியுள்ளன.
எங்கள் பற்களும் கண்டிப்போய் உள்ளன.
நாங்கள் குனிந்தே நடந்து செல்கிறோம்.

எங்களை நீங்கள் ஆண்டு நடத்துக.
எங்களை நீங்கள் வண்டியிற் பூட்டுக.
எங்கள் முதுகில் கசையால் அடிக்குக,
எங்கள் முதுகுத்தோல் பிய்ந்தூ¢ந்து போகட்டும்.

தாழ்ந்த புருவங்கள் ஓர்நாள் நிமிரும்.
கவிந்த இமைகள் ஒருநாள் உயரும்.
இறுகிய உதடுகள் ஒருநாள் துடிதுடிக்கும்.
கண்டிய பற்கள் ஒருநாள் நறநறக்கும்.

அதுவரை நீங்கள் எங்களை ஆள்க.
அதுவரை உங்கள் வல்லபம் ஓங்குக.

(1984 / அலை-24),சண்முகம் சிவலிங்கத்தின் மரணத்துள் வாழ்வோம் கவிதைத் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது

இந்த கவிதைக்கு சொந்தக்காரன் இவர்தான்
கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படம் அதில் ஒரு இடத்தில் எழுத்தாளர் இந்திரா(மாதவன்) டாக்டர்.
விக்ரமசிங்கவும்(பிரகாஷ்ராஜ் ) பேசிக்கொண்டிருக்கும்போது மாதவன் ஓர் கவி
தை கூறுவார் .

எங்கள் புருவங்கள் தாழ்ந்துள்ளன.
எங்கள் இமைகள் கவிந்துள்ளன.
எங்கள் உதடுகள் அண்டியுள்ளன.
எங்கள் பற்களும் கண்டிப்போய் உள்ளன.
நாங்கள் குனிந்தே நடந்து செல்கிறோம்.

எங்களை நீங்கள் ஆண்டு நடத்துக.
எங்களை நீங்கள் வண்டியிற் பூட்டுக.
எங்கள் முதுகில் கசையால் அடிக்குக,
எங்கள் முதுகுத்தோல் பிய்ந்தூ¢ந்து போகட்டும்.

தாழ்ந்த புருவங்கள் ஓர்நாள் நிமிரும்.
கவிந்த இமைகள் ஒருநாள் உயரும்.
இறுகிய உதடுகள் ஒருநாள் துடிதுடிக்கும்.
கண்டிய பற்கள் ஒருநாள் நறநறக்கும்.

அதுவரை நீங்கள் எங்களை ஆள்க.
அதுவரை உங்கள் வல்லபம் ஓங்குக.

(1984 / அலை-24),சண்முகம் சிவலிங்கத்தின் மரணத்துள் வாழ்வோம் கவிதைத் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது

இந்த கவிதைக்கு சொந்தக்காரன் இவர்தான்

No comments:

Post a Comment