கிரிக்கெட்
வீரரான ராகுல் ட்ராவிட் (திராவிட்) ஒரு பேட்டியில், தன் முன்னோர்கள்
கும்பகோணத்தைச் செர்ந்த ஐயர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் அதாவது பஞ்ச திராவிட
பிராமணர்கள். தெற்கத்திய பிராமணர்கள் என்று பொருள் படும். ஒரு ஐயரை எப்படி
திராவிடன் என அழைப்ப...தை திராவிடப் புலிகள் தான் முடிவு செய்ய வேண்டும்.
திராவிடர் என்பது இனத்தை குறிக்கும் சொல் அல்ல. அது ஒரு திசையை குறிக்கும்
சொல்லும். எந்த ஒரு சங்க இலக்கியத்திலும் திராவிடன் என்ற வார்த்தை இல்லவே
இல்லை. ராபர்ட் கால்டுவெல் எனும் பாதிரியார் அனைவருக்கும் தெரிந்த
காரணத்துக்காக கொண்டு வந்த வார்த்தை அவை. அதனை பெரியார் அரசியலுக்காக
தூக்கிப் பிடித்தார்.
திராவிடர்
கழகத்தில் இருந்து பிரிந்து வந்த அண்ணா, திராவிடர் முன்னேற்றக் கழகத்தை
தானே ஆரம்பித்து இருக்க வேண்டும். திராவிட முன்னேற்றக் கழகம்னு ஏன்
ஆரம்பிக்கணும்? அர் எனும் விகுதியை தெரிந்து நீக்கினாரா இல்லையா என்பது
அவரவர் ஊகித்துக் கொள்ள வேண்டியது.
அதுமட்டுமல்ல பார்ப்பனரான திருஞானசம்மந்தரை, திராவிட சிசு என பட்டமளித்து பாராட்டியவர் சங்கராச்சாரியார்.(கிபி 820)
ஆக திராவிடர் என்பது ஒரு இனமல்ல, அது ஒரு திசையைக் குறிக்கும் சொல் என்பது
திண்ணம். லண்டன், பிரான்ஸ் பல்கலையில் கற்பிக்கப்படும் தவறான வரலாற்றுக்
கதைகளை நம் திராவிட இட்லிகள் ரெடி செய்தது. அதற்கு ஆதாரம் கேட்டுப்
பாருங்கள், மழுப்பல் பதில்களே வரும் !
- கபிலன்
கிரிக்கெட்
வீரரான ராகுல் ட்ராவிட் (திராவிட்) ஒரு பேட்டியில், தன் முன்னோர்கள்
கும்பகோணத்தைச் செர்ந்த ஐயர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் அதாவது பஞ்ச திராவிட
பிராமணர்கள். தெற்கத்திய பிராமணர்கள் என்று பொருள் படும். ஒரு ஐயரை எப்படி
திராவிடன் என அழைப்ப...தை திராவிடப் புலிகள் தான் முடிவு செய்ய வேண்டும்.
திராவிடர் என்பது இனத்தை குறிக்கும் சொல் அல்ல. அது ஒரு திசையை குறிக்கும் சொல்லும். எந்த ஒரு சங்க இலக்கியத்திலும் திராவிடன் என்ற வார்த்தை இல்லவே இல்லை. ராபர்ட் கால்டுவெல் எனும் பாதிரியார் அனைவருக்கும் தெரிந்த காரணத்துக்காக கொண்டு வந்த வார்த்தை அவை. அதனை பெரியார் அரசியலுக்காக தூக்கிப் பிடித்தார்.
திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து வந்த அண்ணா, திராவிடர் முன்னேற்றக் கழகத்தை தானே ஆரம்பித்து இருக்க வேண்டும். திராவிட முன்னேற்றக் கழகம்னு ஏன் ஆரம்பிக்கணும்? அர் எனும் விகுதியை தெரிந்து நீக்கினாரா இல்லையா என்பது அவரவர் ஊகித்துக் கொள்ள வேண்டியது.
அதுமட்டுமல்ல பார்ப்பனரான திருஞானசம்மந்தரை, திராவிட சிசு என பட்டமளித்து பாராட்டியவர் சங்கராச்சாரியார்.(கிபி 820)
ஆக திராவிடர் என்பது ஒரு இனமல்ல, அது ஒரு திசையைக் குறிக்கும் சொல் என்பது திண்ணம். லண்டன், பிரான்ஸ் பல்கலையில் கற்பிக்கப்படும் தவறான வரலாற்றுக் கதைகளை நம் திராவிட இட்லிகள் ரெடி செய்தது. அதற்கு ஆதாரம் கேட்டுப் பாருங்கள், மழுப்பல் பதில்களே வரும் !

![[̲̅L̲̅][̲̅I̲̅][̲̅K̲̅][̲̅E̲̅] [̲̅T̲̅][̲̅H̲̅][̲̅I̲̅][̲̅S @[111416322348278:274:F R Î E N D S]== > @[274362929306868:274:வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுக காதலு(Don't Trust Girls LOve)]
கிரிக்கெட் வீரரான ராகுல் ட்ராவிட் (திராவிட்) ஒரு பேட்டியில், தன் முன்னோர்கள் கும்பகோணத்தைச் செர்ந்த ஐயர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் அதாவது பஞ்ச திராவிட பிராமணர்கள். தெற்கத்திய பிராமணர்கள் என்று பொருள் படும். ஒரு ஐயரை எப்படி திராவிடன் என அழைப்ப...தை திராவிடப் புலிகள் தான் முடிவு செய்ய வேண்டும்.
திராவிடர் என்பது இனத்தை குறிக்கும் சொல் அல்ல. அது ஒரு திசையை குறிக்கும் சொல்லும். எந்த ஒரு சங்க இலக்கியத்திலும் திராவிடன் என்ற வார்த்தை இல்லவே இல்லை. ராபர்ட் கால்டுவெல் எனும் பாதிரியார் அனைவருக்கும் தெரிந்த காரணத்துக்காக கொண்டு வந்த வார்த்தை அவை. அதனை பெரியார் அரசியலுக்காக தூக்கிப் பிடித்தார்.
திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து வந்த அண்ணா, திராவிடர் முன்னேற்றக் கழகத்தை தானே ஆரம்பித்து இருக்க வேண்டும். திராவிட முன்னேற்றக் கழகம்னு ஏன் ஆரம்பிக்கணும்? அர் எனும் விகுதியை தெரிந்து நீக்கினாரா இல்லையா என்பது அவரவர் ஊகித்துக் கொள்ள வேண்டியது.
அதுமட்டுமல்ல பார்ப்பனரான திருஞானசம்மந்தரை, திராவிட சிசு என பட்டமளித்து பாராட்டியவர் சங்கராச்சாரியார்.(கிபி 820)
ஆக திராவிடர் என்பது ஒரு இனமல்ல, அது ஒரு திசையைக் குறிக்கும் சொல் என்பது திண்ணம். லண்டன், பிரான்ஸ் பல்கலையில் கற்பிக்கப்படும் தவறான வரலாற்றுக் கதைகளை நம் திராவிட இட்லிகள் ரெடி செய்தது. அதற்கு ஆதாரம் கேட்டுப் பாருங்கள், மழுப்பல் பதில்களே வரும் !
- கபிலன்](https://m.ak.fbcdn.net/sphotos-c.ak/hphotos-ak-snc6/s480x480/223495_490007221058055_519557064_n.jpg)
No comments:
Post a Comment