Sunday, February 17, 2013

நெல்லை அல்வா's photo.

ஏதோதோ பேசுகிறோம் எதற்கெல்லாமோ குரல்கொடுக்கிறோம் இந்த முகபுத்தகதிலும் ஊடகங்களிலும்... உண்ண உணவளிக்கும் விவசாயிகளையும் மீனவர்களையும் நாம் மறந்துவிட்டுதான் பேசுகிறோம் என்ற குற்ற உணர்வு அடிக்கடி எட்டிபார்கிறது...!!!

அணு உலைக்காக கடல் வளத்தை இழக்கபோகும் மீனவர்கள் குமுறியபோது மவுனத்தை கடைபிடித்த சமூகம் இன்று கேஸ் பைப் லைன் அமைப்பதற்காக ஏக்கர் கணக்கில் விளைநிலங்களை பறிகொடுத்த விவசாயிகள் குமுருவதையும் தமிழ் சமூகம் வேடிக்கை பார்துகொண்டிருக்கிறது...!!! 

# இன்று பாதிக்கப்பட்டவன் மட்டும் அழுவான்... நாளை ஒருகாலம் வரும் அப்போது உணர்ந்துகொள்வீர்கள் அவர்கள் அழுததும் ஆர்பரித்ததும் உங்களுக்கும் சேர்த்து தான் என்று...!!! 

@[100001107375871:2048:Abu Rayyan]

No comments:

Post a Comment