Saturday, February 16, 2013

வீரப்பன் உத்தரவிட்டான்

விவசாயம் அழிந்தது, காவிரியில் இருந்து தண்ணீர் வரவில்லை...

உழவன் உயிரை விட்டான், காவிரியில் இருந்து தண்ணீர் வரவில்லை...

முதல்வர் மத்திக்கு கடிதம் எழுதினர், காவிரியில் இருந்து தண்ணீர் வரவில்லை...

மத்திய அரசு உத்தரவிட்டது, காவிரியில் இருந்து தண்ணீர் வரவில்லை...

உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது, காவிரியில் இருந்து தண்ணீர் வரவில்லை...

ஆனால்

வீரப்பன் உத்தரவிட்டான், அடுத்த கணமே காவிரியில் இருந்து தண்ணீர் வந்தது...

சட்டத்திற்கு புறம்பாக இருந்தாலும், நியாயத்திற்கு நண்பனாக இருந்த இந்த வீரனின் கூட்டாளிகளை தூக்கு மேடையில் ஏற்றமுயன்று கொண்டிருக்கிறார்கள்...!

VIA @[256131114499294:274:BornToWin]

~~~~~~~~~ http://osmeb.blogspot.in/ ~~~~~~~~~

No comments:

Post a Comment