தமிழி (தமிழ்-பிராம்மி) எழுத்துருவுகள் பதிந்த பழங்காலத்து செல்வங்கள் உலகத்தில் பல இடங்களில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அக்காலத்தில் தமிழ் மொழியும் தமிழர்களும் உலகமெங்கும் ஓடி செல்வம் சேர்த்தனர், தொழில்நுட்பம் குன்றியிருந்த காலத்திலேயே தமிழன் உலகமெங்கும் பரவியிருந்தான் என்பது வியக்கத்தகும் ஒன்றாகும்.
இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பழங்காலத்து கல்வெட்டுகளில், ௫௫ விழுக்காடு (55%) தமிழ் எழுத்துகள் பதிந்தவையே என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பழங்காலத்து கல்வெட்டுகளில், ௫௫ விழுக்காடு (55%) தமிழ் எழுத்துகள் பதிந்தவையே என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment