புலிக்கு
பிறந்தது பூனையாகுமா? பாலகன் பாலசந்தரின் மனதில் எழும் சிந்தனை இந்த
கூலிப்படைக்கு நானா பயப்படுவது ?என் அப்பா பெயர் கேட்டாலே ஒரு பற்ராலியன்
படையே நடுங்கும் அவர் மகன் நானும் இன்று
கரும்புலியாகத்தான் இருக்கேன் என் உயிரை நீ எடுத்துக்கொள் என் மரணம் உன்னை
சர்வதேசகூண்டில் நிறுத்தும் அப்பவும் நாங்கள் தான் வெல்வோம் என் அப்பாவின்
தாகம் தமிழீழ தாயகம் கட்டாயம் நிறைவேறும் .

No comments:
Post a Comment