*பகிரவும்***********
உலக வரலாற்றில் நான் படித்த வரை , ஒரு ராணுவம் மற்றொரு ராணுவம் மீது
தாக்குதல் நடத்திய பின் , அதன் வீரத்தை பெண்கள் மீதுதான் நடத்தும்... "
கற்பழிப்பு"..... அது மட்டும் இல்லாமல் எல்லா ராணுவத்திலும் மது , புகையிலை
கொடுக்கிறார்கள்..
(1) இதைபோல் ஒரு கேவலமான செயலை செய்யாத ஒரே ராணுவம் என் தலைவன் கட்டமைத்த விடுதலை புலிகளை கொண்ட ராணுவம் தான் அது ...
(2) தலைவன் படையில் இரண்டே குற்றங்களுக்கு தான் மரண தண்டனை..
(அ) கற்பழிப்பு , பிறன்மனை நயத்தல் - அதாவது மாற்றான் மனைவியை கவர்தல் ....
(ஆ) காட்டிகொடுதல் ...
(3) எத்தனை தமிழ் பெண்களை கர்ப்ழிதுள்ளது , இலங்கை ராணுவம், இதுவரை ஒரு
தமிழ் புலி , ஏதாவது சிங்கள பெண்ணை கற்பழிடுல்லான் என்று யாரவது சொல்ல
முடியுமா???
(4) ஒழுக்கம் சார்ந்து நின்றவனடா என் தலைவன் மேதாகு.வே.பிரபாகரன்...
No comments:
Post a Comment