ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்.

கண்ணுக்கு தெரியாத
இருக்கா இல்லையா
என்று கூட தெரியாத
கடவுளுக்கு
அர்ச்சனை
அபிசேகம்
அலங்காரம்
படையல்
உண்டியலில் பணம்
திருவிழா
வேண்டுதல்கள்
பலிகள்
இத்தனை செய்தும் அழிவுகள்
தடுக்கபட்டனவா ?
இல்லை இறைவனைதான் காண முடிந்ததா?
நிம்மதி கிடைத்ததா?
ஏன்?????!!!!!!!
இவற்றினால்
இவன் முகத்தில்
சிரிப்பை காண முடிந்ததா .....???!!!!
ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்.
No comments:
Post a Comment